“அந்த உறுப்பை முகர்ந்து பார்ப்பது போல வீடியோ போடுங்க..” – நெட்டிசனுக்கு ஸ்ருதிஹாசன் கொடுத்த பதிலை பாருங்க..!

பிரபல நடிகையும் உலகநாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமலஹாசனின் மூத்த மகளுமான நடிகை ஸ்ருதிஹாசன் ( Shruthi Hassan ) தற்பொழுது தன்னுடைய ஆண் நண்பருடன் மும்பையில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்.

Shruthi Haasan

அவ்வப்போது இணைய பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய பொழுது ரசிகர் ஒருவர் உங்களுடைய அந்த உறுப்பை முகர்ந்து பார்ப்பது போல ஒரு வீடியோவை அனுப்புங்கள் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Shruthi Haasan

இதனை பார்த்த நடிகை ஸ்ருதிஹாசன் நிஜமாகவா..? என கேட்பது போல பதில் அளித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் ஸ்ருதிஹாசன்.

நடிகர்கள் சூர்யா விஜய் விக்ரம் அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் முயற்சி ஈடுபட்டிருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.

Shruthi Haasan

ஆனால் நடிகர் கமலஹாசனின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன இவருக்கான பாடும் திறமை நல்ல அழகு என இருந்தாலும் கூட இவருடைய நடிப்பு என்ன காரணமோ தெரியவில்லை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

ஆனால் இவருடைய பாடல்கள் பல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றன தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார் சமீபத்தில் நடிகர் பாலையா நடிப்பில் வெளியான வீரசிம்ஹாரெட்டி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Shruthi Haasan

தன்னுடைய அப்பா வயது நடிகர் உடன் ரொமான்ஸ் செய்வதை பற்றி அவருடன் கேள்வி எழுப்பிய பொழுது அவர் ஒரு நடிகர் நானும் ஒரு நடிகை இதை இப்படித்தான் பார்க்க வேண்டும் அப்பா வயது நடிகர் என பார்க்கக் கூடாது என்ற தொணியில் நடிகை ஸ்ருதிஹாசன் பதில் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நகை ஸ்ருதிஹாசனிடம் கேள்வி எழுப்பிய ஆசாமியின் இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version