“மேலே பெரிய ஓட்டை…” – முட்டும் முன்னழகை காட்டி.. கிறுகிறுக்க வைக்கும் நடிகை ஸ்ருத்திகா..!

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலில் உள்ள விதமாக கருப்பு நிற உடையில் கலக்கலாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அந்தப் பார்வையில் நாங்கள் விழுந்து விட்டோம். கருப்புச் கவுனில் எங்கள் மனதை ஊடுருவி இருக்கும் இவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

2000 ஆவது ஆண்டு நடிகையாக அறிமுகமாகி அதன் பின் ஆள் இருக்கிறாரா? இல்லையா? என்ற நிலை தெரியாத அளவுக்கு இருக்கக்கூடிய நடிகைகளின் வரிசையில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீ, ஆல்பம், தித்திக்குதே, நள தமயந்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காததன் காரணத்தால் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்.இதனை அடுத்து இவர் நேர்காணல் கொடுத்த யூடியூப் சேனல் மூலம் ஒரு மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறார் என்று கூறலாம்.

மேலும் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததன் மூலம் பெருமளவு ஃபேமஸான தற்போது இவருக்கு சில படங்களும் கமிட் ஆகி இருப்பதாக தெரிகிறது.

இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கருப்பு நிற புகைப்படத்தை பார்த்து இளசுகள் மற்றும் ரசிகர்கள் மீண்டும் இவர் பாமுக்கு வந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த உடையில் இவர் தனது முன்னழகை எடுப்பாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அந்த அழகுக்கு அடிமையாகி விட்டார்கள் என்று கூறலாம். பார்ப்பவர்களை மேலும் மேலும் பார்க்கக் கூடிய விதத்தில் இவரின் அழகு இருப்பதால் இந்த வீடியோவுக்கு அதிக அளவு லைக் வந்து சேர்ந்துள்ளது.

இதனை அடுத்து இளசுகள் அனைத்தும் எந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இளசுகள் மத்தியில் ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது இளைஞர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version