தொப்புள்-ல கூட தோடு போட்டு பாத்திருக்கோம். நீ என்னமா இங்க போட்டுகிட்டு இருக்க.! – சூடேற்றும் ஸ்ருதிஹாசன்..!

எங்க எத போடறதுன்னு  விவஸ்தை இல்லையா? என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது ஸ்ருதிஹாசன் (Shruti Haasan) வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் காதுக்கு தோடு போடுவது போல் உதட்டுக்கு போட்டு உற்சாகமாக தந்திருக்கும் போஸ் ரசிகர்கள் மத்தியில் கிளுகிளுப்பை ஏற்படுத்தி விட்டது.

மேலும் எந்தப் புகைப்படத்தில் முன்னழகு அப்படியே ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் வெளிப்பட்டு இருப்பதால் அந்த அழகை ஜூம் செய்யாமல் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் படு கவர்ச்சியான போஸ் இதுதான் என்று முத்திரை குத்தி விட்டார்கள்.

Shruti Haasan
Shruti Haasan

எத்திரை போட்டாலும் நித்திரையில் உனது மேனி என் கண் முன்னால் வந்து செல்லுதடி என்று சொல்லக்கூடிய வகையில் கட்டழகு மேனியின் அழகை அப்படியே கட்டவிழ்த்து காட்டி இருக்கிறார்.

கைகளை தூக்கித் தந்து இருக்கு  பார்வை பார்த்து இளசுகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை எப்போதும் நிரந்தரமாக வைத்திருங்கள் என்று சொல்லுவது போல ஜாடை மொழி உள்ளதாக ரசிகர்கள் பலரும் கூறியிருக்கிறார்கள்.

மேலும் பார்வையாலே பலரையும் தன் பக்கம் ஈர்த்திருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி விட்டது. உள்ளிருக்கும் மொத்தம் அழகும் அப்படியே தெரியும் வண்ணம் ஆடையின் நேத்து இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் போட்டோஸ் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

Shruti Haasan
Shruti Haasan

இவரும் இவரது தந்தையைப் போலவே பன்முக திறமை கொண்டவர். சிறுவயதில் தேவர் மகன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பழமொழிகளில் நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இவர் விஜய், அஜித், விஷால், விஜய் சேதுபதி என அடுத்தடுத்த முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர்.

தமிழில் எதிர்பார்த்த அளவு இவருக்கு படங்கள் கிடைக்காத காரணத்தால் அக்கட தேசத்திற்கு சென்று அங்கு தெலுங்கு படங்களில் முழுமூச்சாக நடித்து வரும் இவருக்கு தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Shruti Haasan
Shruti Haasan

அந்த வகையில் இவர் பாலையாவுக்கு ஜோடியாக சமீபத்தில் நடித்து வெளி வந்த வீரசிம்ஹா ரெட்டி திரைப்படம் சட்டை போடு போட்டது. மேலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக சேர்ந்து நடித்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் தெலுங்கு பக்கமே தற்போது நடிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக சாலார் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியே பெருக்கும் போட்டோவால் ரசிகர்களை தாறுமாறாக சொள்ளுவிட வைத்து விட்டார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version