சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் ஸ்ருதி ராஜ்-ஆ இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை ஸ்ருதி ராஜ் : இன்றைய சூழலில் சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்களை விட சின்னத்திரையில் நடித்து பிரபலமாகும் ஹீரோயின்கள் தான் அதிகம் சீரியலில். அன்றாடம் தொலைகாட்சியில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை பெறுகின்றனர்.

மலையாளத்தில் கோக்கு மாக்கான படங்களில் நடித்து தற்போது ஹீரோயினாக வலம் வரும் நடிகைகள் பட்டியல் பெரிதாக உள்ளது. அந்த வகையில் ஆரம்ப காலத்தில் எடக்கு மடக்கான கதாபாத்திரங்களில் கவர்ச்சியாக நடித்து விட்டு தற்பொழுது வாய்ப்பு கிடைத்தால் போதும் என சூழல்களில் குடும்ப பாங்காக இழுத்து பொத்தி கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில்  நடிகை ஸ்ருதிராஜும் ஒருவர். தன்னுடைய இளம் வயதில் படு கிளாமரான காட்சிகளில் நடித்துள்ளார் அம்மணி. ஆனால், தற்போது தென்றல் என்ற சீரியலில் ஹீரோயினாக துளசி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாண்புமிகு மாணவன் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தாலும் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை. அதன்பிறகு, சில B கிரேடு படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் வெளியான திகில் படமான வீடெக்கடி மொகுடண்டி என்ற திரைப்படத்தில் படுமோசமான காட்சிகளில் நடித்துள்ளார் அம்மணி.  இந்த படத்தில் ஸ்ருதிராஜை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் அப்போதைய பணத்தையும் காரணத்தினாலும் பல நடிகைகள் இப்படியான படங்களில் நடிப்பதும் உண்டு. அந்த வகையில் கிட்டத்தட்ட 80% நடிகைகள் இப்படியான படங்களில் நடித்து கல்லா கட்டிய நடிகை இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவை ஆட்டுவித்த நடிகை சிம்ரன் தொட்டு தற்போது இருக்கும் தற்போது இருக்கும் அமலாபால் வரை பலரும் ஆரம்ப காலத்தில் விவகாரமான படங்களில் நடித்தவர்கள் தான்.

40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஸ்ருதிராஜ் தொடர்ந்து சினிமாவில் அல்லது சீரியலில் நடிக்க விரும்புகிறாராம். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்புத் தொழிலை நேசிப்பதாக கூறுகிறார் அம்மணி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …