தெரியலையா..? இருங்க.. குனிஞ்சு காட்டுறேன்..! – சூடேற்றும் கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கே..!

தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. 2011 ஆம் ஆண்டு மிஸ்கின் அவர்களின் இயக்கத்தில் யுத்தம் செய் என்ற திரைப்படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்திருப்பவர் நடிகை ஸ்ருதி எங்கே அவர்கள்.

2010 ஆம் ஆண்டு காதலை என்ற சிறு திரைப்படத்தில் நந்தினி வேலு என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அவர்கள் அதன்பிறகு மிஸ்கின் அவர்கள் இயக்கத்தில் நடிக்க விருப்பம் கொண்ட இவர் சிறு கதாபாத்திரம் என்றாலும் நான் நடிக்கிறேன் என யுத்தம் செய் என்ற திரைப்படத்தில் சுஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் என்ற திரைப்படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் மீண்டும் தமிழில் இவருக்கென பல பட வாய்ப்புகள் வடதுறையினர் அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு வெளியான மேகா என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனைந்ததாக அமைந்தது இதில் நடித்திருந்த அஸ்வின் அவர்களுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்ததோ இல்லையோ நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அவர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இந்த படத்தின் பாடல்கள் தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.

மெகா படத்தின் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த இவர் அதன்பிறகு டார்லிங் என்ற ஹாரன் அடல்ட் காமெடி மூவியில் பேயாக நடித்திருந்தார் இதன் மூலமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார் இவர் மேலும் எனக்குள் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் உடன் இணைந்து கதாநாயகியாக நடித்திருந்தார் இவர்.

மீண்டும் 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற திரைப்படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் மேலும் கத்துக்குட்டி என்ற திரைப்படத்தில் புவனா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வில் அம்பு என்ற திரைப்படத்தில் நித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பின்பு நவரச திலகம் என்ற திரைப்படத்தில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2016 ஆம் ஆண்டு வெளியான தர்மதுரை என்ற தமிழ் திரைப்படத்தில் ஸ்டெல்லா என்ற கதாபாத்திரத்திலும் அச்சமின்றி என்ற தமிழ் திரைப்படத்தில் மலர்விழி என்ற கதாபாத்திரத்திலும் முப்பரிமாணம் என்ற திரைப்படத்தில் நடிகை சாந்தனு பாக்யராஜ் அவர்களின் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு பற்றி நிலையில் அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தயாரிப்பில் மற்றும் நடிப்பில் வெளியான சரவணன் இருக்க பயமேன் என்ற திரைப்படத்தில் பாத்திமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வரும் இவ்வாறு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார் அதுபோல இவர் தற்போது பகிர்ந்துள்ள சில புகைப்படங்களும் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version