தெரியலையா.. இருங்க குனிஞ்சு காட்டுறேன்.. நீச்சல் உடையில் குனிந்தபடி செல்ஃபி.. அலறவிடும் ஸ்ரேயா..!

நாற்பது வயதை எட்டிய நடிகை ஸ்ரேயா தன்னுடைய குடும்பத்தினருடன் கடற்கரையில் குதூகலமாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகை ஸ்ரேயா தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். ஆனாலும் கட்டுக்குலையாத அழகுடன் இருக்கும் நடிகை ஸ்ரேயா கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத நடிகை என்றால் அது ஸ்ரேயா என்று கூறலாம். திரைப்படங்களாக இருந்தாலும் சரி இணையதளமாக இருந்தாலும் சரி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்க வேண்டும் என்று முடிவாகி விட்டது..

இனிமேல் மூடினால் என்ன மூடாவிட்டால் என்ன என்பது போல ஒப்புக்குச் சப்பாணியாக ஏதோ ஒரு உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகை அப்பட்டமாக ரசிகர்களின் கண்களுக்கு காட்டி அவர்களின் சூட்டை கிளப்பும் வகையில் கெட்டிக்காரி நடிகை ஸ்ரேயா.

கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான இஷ்டம் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் கடந்த 2003ஆம் ஆண்டு எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக அறிமுகமானார் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து உச்ச நடிகையாக உருவெடுத்தார் நடிகை ஸ்ரேயா.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடினார் அதன் பிறகு உங்கள் காதலரை திருமணம் செய்து கொண்டு தற்போது ரஷ்யாவில் செட்டிலாகி விட்ட நடிகை ஸ்ரேயா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் குனிந்தபடி செல்பி எடுத்துக் கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவது மட்டுமல்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …