மொரட்டு கட்ட.. கிளாமர் குயின்.. கவர்ச்சி ததும்ப சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகர்..!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அவருடைய தங்கையாக நடித்திருப்பவர் நடிகை ஸ்வேதா பண்டேகர். தற்போது தமிழில் சீரியலில் நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா என்ற சீரியலில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் கடந்த 8 ஆண்டுகளாக சீரியல் ஆரம்பித்த காலத்திலிருந்து நடித்து வருகிறார்.

சென்னையில் உள்ள பிஆர்எம் எஞ்சினியரிங் காலேஜில் படிப்பை முடித்த ஸ்வேதா பண்டேகர் ஆரம்பத்தில் சில விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். அழகான முகம், வாளிப்பான வாட்டசாட்டமான தோற்றம் என இருந்த இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் அஜீத் படத்தில் நடித்து பிரபலமான இவருக்கு ஹீரோயின் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் வள்ளுவன் வாசுகி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை நிராகரிக்காமல் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி என்று கிட்டத்தட்ட ஒன்பது திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் போது அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பார்த்த ரசிகர்கள் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …