ஸ்வேதா பண்டேகர் : சன் டிவியில் கடந்த 8 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் சந்திரலேகா. கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த சீரியல் ஒளிபரப்பு ஆரம்பம் ஆனது என்று 2022 வருடம் ஆகிவிட்டது.
ஆனால் இந்த சீரியல் முடிந்தபாடில்லை. பத்தாண்டுகள் ஓட்டி விட்டு தான் இந்த சீரியலை முடிப்போம் என்று தயாரிப்பாளர்கள் கங்கணம் கட்டி விட்டார்கள் போல தெரிகின்றது.
இந்த சீரியலில் அறிமுகமான நடிகைகல் தற்போது உடல் எடை கூடி குண்டாகி விட்டனர். சின்னத்திரை வரலாற்றில் வள்ளி என்ற சீரியலை பின்னுக்குத்தள்ளி அடுத்தடுத்த வாரங்களில் 2000 எபிசோட் என்ற மைல்கல்லை தாண்ட இருக்கிறது இந்த சீரியல்.
தமிழ் சீரியல் வரலாற்றிலேயே 2 ஆயிரம் எபிசோடுகளை கடந்த சீரியல் சந்திரலேகா மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் ஸ்வேதா பண்டேகர் அப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய முதுகின் அழகை மெருகூட்ட சிகிச்சை எடுத்துக் கொண்ட இவர் அதனை வீடியோவாக எடுத்து தன்னுடைய இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு குப்புற படுத்துக்கொண்டு ஸ்வேதா படுத்திருக்க.. அவரது முதுகை அழகுக்கலை நிபுணர்கள் சிகிச்சை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வருகின்றது.