டூ பீஸ் நீச்சல் உடையில்… குத்தாட்டம் போட்ட இளம் நடிகை ஸ்வேதா ஷர்மா..! – குலுங்குது இண்டர்நெட்..!

போஜ்புரி நடிகையான ஸ்வேதா ஷர்மா பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன் ஈடு இணையற்ற நடனத்தால் ஈர்த்தவர். இவர் கருப்பு நிற உடையில் முன்னழகும், பின்னழகும் முழுவதும் வெளியே தெரிய கையிக் கடக்கமான கர்ச்சிப் அளவு கூட இல்லாத துணியை இடுப்புப் பகுதியிலும் மார்புப் பகுதியிலும் போட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார்.

கச்சை இல்லாமல் மார்புப்பகுதியில் இது எப்படி ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்று எண்ணி பார்ப்பதற்கே அனேகமாக நேரம் கடந்து விடும் என்று கூறலாம். குனிந்தும் நிமிர்ந்தும் அவர் கொடுத்திருக்கின்ற போஸ்ஸை பார்க்கும் போது ஐயோ இது கீழே விழுந்துவிட்டாள் என ரசிகர்கள் அதைக் கற்பனை செய்து வாய்பிளந்து இருக்கிறார்கள்.

இவர் ஒரு மிகச் சிறந்த டான்ஸர் நடிகை என்பதையெல்லாம் தாண்டி அதிக கவர்ச்சி உடையை அணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் சங்கடத்தில் ஆழ்த்துவார்.

பெரும்பாலும் இவர் அணியக்கூடிய உடைகளில் அற்புதமான பேஷன் உணர்வு போல்டாக வெளிப்படுத்தப்படும் வகையில்தான் இருக்கும். அந்த வரிசையில் தான் இவர் தற்போது அணிந்து வெளியிட்டு இருக்கின்ற புகைப்படம் உள்ளது என்று கூறலாம்.

கட்டுக்கடங்காத காளை போல இவர் கருப்பு நிற உடை அணிந்து யாருக்காக காத்திருக்கிறார் என்பது தெரியாமலே ரசிகர்கள் அந்த படத்திற்கு ஏகப்பட்ட லைக் குவித்து விட்டார்கள். மிகவும் இதமான மேக்கப்பில் இவர் போட்டிருக்கும் உடையை பார்த்து விடை தெரியாமல் ரசிகர்கள் திக்குமுக்காடி வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

இப்படி ஒரு அரைகுறை கவர்ச்சியில் படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சலனத்தை அதிகப்படுத்தி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். மேலும் திரைப்படங்களில் ஆவது சென்சார்போர்டு உள்ளது. ஆனால் இதுபோன்ற வலைதளங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதால் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட கட்டாயம் ஏதேனும் ஒரு தடை சட்டத்தை கொண்டு வந்தால் மிக நன்றாக இருக்கும் என்று பலரும் கருதுகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version