அழகோ அழகு பேரழகு…! காந்தக் கண்களால் ரசிகர்களை ஈர்க்கும் சிம்பு பட நாயகி சித்தி இட்னானி…!!

 சித்தி இட்னானி ஆரம்ப நாட்களில் மாடலிங் துறையின் மீது கொண்டிருந்த ஆவல் காரணமாக மாடலிங் பணியை செய்ததோடு பல அழகிப் போட்டிகளிலும் கலந்து கொண்ட இவர் மும்பையை சேர்ந்தவர்.

 ஆரம்ப நாட்களில் இவர் குஜராத் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. படத்தில் நடிக்கும் போது தான் கௌதம் மேனனின் கண்ணில் பட்ட இவர் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

மேலும் இந்த படத்தை இவர் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக நூறு கோடி வானவில் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

 சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பதிவேற்றுவார்.

அந்த வரிசையில் தற்போது தனது முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் இருக்கக்கூடிய உடைய அணிந்து ரசிகர்களின் மனதை இடம் பிடித்து விட்டார் என்று கூறலாம். கடல் நீலக் கலரில் இவர் உடுத்தி இருக்கும் உடையில் முன்னழகு எடுப்பாக தெரிகிறது.

 மேலும் இந்தப் பகுதியை ஜூம் செய்து டாப் ஆங்கில் எடுத்து இருப்பார்கள் போல எனவே எந்த பகுதியை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் போட்டு தந்திருக்கிறார்கள்.

 இவர் கன்னத்தில்  விழும் குழி அழகில் பலரும் மயங்கி விட்டார்கள் என்று கூறலாம். பக்குவமான தனது மேனி அழகை மிக நாசுக்காக வெளிப்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு எதை வேண்டுமானாலும் தரலாம் என்று ரசிகர்கள் தற்போது முடிவு செய்து விட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை எந்த தயாரிப்பாளர் பார்த்தாலும் இவருக்கு புதிய பட வாய்ப்பு கண்டிப்பாக வந்து சேரும் என்று கூறி இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …