“டூ பீஸ் உடையில்.. படுக்கையறையில்..” படுமோசமான செல்ஃபி.. லீக் ஆன வெ.த.கா சித்தி இட்னானி புகைப்படங்கள்..!

வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோயின் சித்தி இட்னானி டூ பீஸ் உடையில் படுக்கை அறையில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் தீப்பற்ற வைத்திருக்கிறது.

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சித்தி இட்னானி. ஜம்ப லக்கடி பம்பா என்ற தெலுங்கு திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து சினிமாவில் அடியெடுத்து வைத்தார் அம்மணி.

மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்திருப்பவர். இவருடைய தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவர் மேடைகள் மற்றும் சின்னத்திரையில் மிமிக்ரி செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்படுபவர்.

மட்டுமில்லாமல் இவருடைய தாய் தொலைக்காட்சியில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரக்கூடிய ஒரு நடிகை. இப்படி தன்னுடைய தாய் மற்றும் தந்தை அனைவரும் மீடியா துறையில் இருப்பதால் சினிமா மீது சிறுவயதிலிருந்தே ஆர்வம் கொண்ட இவர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முதன்முதலில் குஜராத்தி மொழியில் உருவான ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த இவர் சமீபத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவின் 32வது படம் மற்றும் நூறு கோடி வானவில் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படி தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் நடிகை சித்தி இட்னானி படுக்கை அறை ஒன்றில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அந்த பொண்ணா.. இந்த பொண்ணு..? என்று வாயை பிளந்து வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version