எட்டி பாக்குது.. குட்டி மாம்பழம்..! – குட்டியூண்டு ஜட்டி.. இணையத்தை தகிக்க வைத்த சித்தி இட்னானி..!

சித்தி இட்னானி ( Siddhi Idnani ) இவர் வெந்து தணிந்தது காடு எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/siddhi_idnani/

நடிகை சித்தி இட்னானி இவர் ஆரம்ப காலங்களில் மாடலாக பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையில் இருந்து நிறைய வாய்ப்புகள் ஏற்படுத்துவதற்கு கிடைத்தன.மேலும் இதன்மூலம் தனது நடிப்பின் திறமையை மேம்படுத்திய சித்தி அடுத்தடுத்து தெலுங்கு குஜராத்தி போன்ற மொழிகளில் நடித்து வந்தார்.

Image Source : instagram.com/siddhi_idnani/

2016 ஆம் ஆண்டு கிராண்ட் ஹோலி எனும் திரைப்படத்தின் மூலம் குஜராத்தில் அறிமுகமானார்.இந்த படம் குஜராத்தில் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தன. மேலும் 2018 ஆம் ஆண்டு ஜம்பலக்கடி பம்பா எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலமும் மிகவும் பிரபலமடைந்தார்.

Image Source : instagram.com/siddhi_idnani/

பிரேமா காத சித்திரம் 2 எனும் தெலுங்கு படத்திலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பிறகு இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அடுத்தடுத்து தெலுங்கு சினிமா விளம்பிவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. மேலும் அணுகுண்டு ஒக்கட்டி அயனாடி ஒக்கட்டி எனும் தெலுங்கு படத்தில் இவர் கடைசியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் வெந்து தணிந்தது காடு எனும் கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கிய திரைப்படத்தில் முதல் முதலாக அறிமுகமானார் இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றதன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/siddhi_idnani/

இந்த நிலையில் சித்தி இன்னானே சமூக வலைதளான இன்ஸ்டாகிராமில் தற்சமயம் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள் இந்த புகைப்படங்கள் அனைத்து பட கவர்ச்சியாக இருப்பதால் தமிழ் சினிமா அரசியல் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது மேலும் தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படம் தனது முன்னாளவே காட்டி அனைத்து இளைஞர்களையும் கிரங்கடித்து வருகிறார்.

இந்த கால சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் தங்களுக்கான வாய்ப்பினை பெறுவதற்காக இந்த மாதிரி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு திரைப்பட வாய்ப்பினை உருவாக்குகின்றனர் இதற்கு சித்தி இன்னனடையும் விதிவிலக்கல்ல இவரும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் வெளியிட்டு இருக்கிறார்.

Image Source : instagram.com/siddhi_idnani/

மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version