என்ன… நடிகர் சிம்பு கூல் சுரேஷ்சுக்கு உதவி செய்யவில்லையா? எல்லோருமே செஞ்சா நல்லா இருக்கும் என கூல்லா ஸ்டேட்மெண்ட் தந்த கூல் சுரேஷ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பின்னால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரைப் பெற்ற நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி எல்லோர் மனதிலும் இடம் பிடித்த இவர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பின் இடையில் சிறுக்கல்களை சந்தித்தார்.

அப்போது  அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் அவரின் ரசிகர் மட்டுமே. இன்றுவரை சிம்புவின் ரசிகர்கள் அவருக்கு பக்கபலமாக நின்று  அவரை ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

 அந்த வகையில் மாநாடு திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய சிம்பு தான் இந்த அளவுக்கு இந்தத் துறையில் மீண்டுவந்து இருப்பதற்கு காரணம் எனது ரசிகர்கள் தான் என கண் கலங்க பேசியிருப்பார். எனக்கு வெறித்தனமான பாசத்தோடு இருக்கும் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் அவரின் வளர்ச்சியை  பார்த்து சந்தோஷ படக்கூடிய உண்மையான நட்பு களாக உள்ளது.

 இப்படிப்பட்ட சிம்புவின் வெறியரான  வசீகரா கருதப்படுபவர் கூல் சுரேஷ். ஒவ்வொரு படமும் வெளியாகும் போது தன்னுடைய சொந்த விமர்சனத்தை செய்து பிரபலமானவர். சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்துவிட்டு இவர் வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு  வணக்கத்தை  போடு என்று சொன்ன பஞ்ச் டயலாக் இந்த படத்தின் பிரமோஷனில் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்தது என்று கூறலாம்.

 இந்நிலையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கூல் சுரேஷிடம் பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் இதுபோல படங்களை விமர்சனம் செய்வதற்கு அவருக்கு சம்பளம் கொடுக்கப் படுகிறதா? என்று கேட்ட கேள்விக்கு அப்படி இதுவரை ஒரு பைசா கூட தரவில்லை, என்றாலும் எனக்கும் பிள்ளைகள் இருக்கிறது அவ்வாறு செய்தால் அது சிறப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

10 கோடி 20 கோடி என்ற அளவில் படம் எடுத்துவிட்டு தற்போது தங்களிடம் பணம் இல்லை என்று சிலர் பேசுவார்கள். தீவிர சிம்பு ரசிகன் என்பது உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் எனினும் அதிகமாக சிம்புவின் படத்துக்குத்தான் விமர்சனம் செய்கிறேன் அவரும் எனக்கு இதுவரை எந்த பண உதவியும் செய்ததில்லை. எனக்கு பல உதவி செய்கிறார் என்றால் அது நடிகர் சந்தானம் ஒருவர் மட்டுமே என்று மிகவும் உருக்கமான முறையில் கூறினார்.

 இந்த பேட்டியை பார்த்தாவது இனி சிம்பு இவருக்கு உதவி செய்வாரா?

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …