சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் நடிகை சிம்ரன்..! – குவியுது லைக்ஸ்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை சிம்ரன் நீச்சலுடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கடந்த 1976 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த நடிகை சிம்ரன் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான விஐபி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை இயக்குனர் சபாபதி தட்சிணாமூர்த்தி இயக்கியிருந்தார் இந்த படத்தில் நடிகர்கள் பிரபுதேவா அப்பாஸ் ரம்பா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தொடர்ந்து பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் முடிசூடா ராணியாகவும் வலம் வந்தார். கடந்த 23ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை சிம்ரன் அதன் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார்.

அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் குழந்தை வளர்ப்பு குடும்பம் என செட்டிலாகி விட்டார். அதன் பிறகு சமீப காலமாக படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வரும் இவர் கடந்த வருடம் மகான், ராக்கெட்டரி நம்பியின் விளைவு, கேப்டன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

தற்பொழுது சப்தம், அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி என நான்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் மொழிகளில் நடித்திருக்கும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் என பல்வேறு வகைகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் நடிகை சிம்ரன் தன்னுடைய இளம் வயதில் கிளாமரான காட்சிகள் நடித்த ரசிகர்களை அசத்தியிருக்கிறார். அந்த வகையில், சொட்ட சொட்ட நனைந்தபடி நீச்சல் உடைகள் இருக்கும் நடிகை சிம்ரனின் இளமைக்கால புகைப்படங்கள் சிலை இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை சிம்ரனா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர். குறிப்பாக நடன இயக்குனர் ராஜு சுந்தரம் அவர்களுடன் நடிகை சிம்ரன் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் காதலில் இருந்தார் என்றும் அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகை சிம்ரனின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …