“என்ன சிம்ரன் இதெல்லாம்..” – சொட்ட சொட்ட நனைந்த உடையில் அது தெரிய கிளுகிளு போஸ்..!

தமிழ் திரை உலகில் 1990களில் முன்னணி நாயகிகளின் வரிசையில் வலம் வந்தவர் நடிகை சிம்ரன். தற்போது இவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் சில படங்களில் நெகட்டிவ் ரோல்களை செய்து அசத்தியும் இருக்கிறார்.

மேலும் இவர் அஜித் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த வாலி படத்தில் சூப்பராக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்தப் படத்தில் நிலவை கொண்டு வா… என்ற பாடல் காட்சியில் பக்காவாக இவர் தனது நடன திறமையை வெளிப்படுத்தி இருப்பார். இதன் மூலம் பல்வேறு ரசிகர்கள் இவருக்கு உருவானார்கள்.

இவரும் மற்ற நடிகைகளைப் போலவே சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கிறார். மேலும் திருமணத்திற்கு பிறகும் இவர் ரசிகர்களோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வப்போது பல போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து அனைவரும் வாய் அடைத்து போய்விட்டார்கள்.சொட்ட சொட்ட நனையும் தாஜ்மஹால் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இவர் நனைந்தபடி தந்திருக்கும் போஸ் ரசிகர்களை ஆச்சரியத்தில் நனைத்து விட்டது.

இந்த வயதில் எவ்வளவு கூடுதல் கவர்ச்சியோடு இவர் எதற்கு புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு எழுப்பி விட்டது.

மேலும் அதீத கவர்ச்சியோடு இருக்கும் இந்த புகைப்படத்தை அனைவரும் பார்த்த வண்ணம் அதற்குரிய லைக்கை கேட்காமலே போட்டு வருகிறார்கள். இதைப் பார்த்து வரும் புதுமுக நடிகைகள் எங்கே இவர் தங்களுக்கு போட்டியாக வந்து விடுவாரோ என்ற எண்ணத்தில் பயந்து இருக்கிறார்கள்.

என்றும் எவர்கிரீன் நடிகையாக ஜொலிக்க கூடிய கெப்பாசிட்டி நடிகை சிம்ரனுக்கு உள்ளது என்று சில பேர் பட்டிமன்றங்கள் நடத்தவும் தயார் ஆகிவிட்டார்கள். அந்த வகையில் இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதை கட்டி போடும் வகையில் உள்ளதால் தொடர்ந்து இந்தப் புகைப்படம் வைரலாக இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version