அட.. ஈரம் பட ஹீரோயின் சிந்து மேனன்-ஆ இது..? – இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

ராஜா கைய வச்சா… பாரதிராஜா கையை காட்டினா எல்லாருமே டாப் நடிகை ரேஞ்சுல தான்… அவர் அறிமுகப்படுத்திய மகன் மனோஜ் பாரதிராஜா தவிர கடல் பூக்கள் நாயகி சிந்து மேனன் உட்பட ரியா சென், ரேவதி, ப்ரியாமணி, காஜல்அகர்வால் அப்படின்னு நம்ம  அடுக்கிக் கொண்டே போகலாம்.

 இதனைத் தொடர்ந்து சிந்து சரத்குமார் நடித்த சமுத்திரம் படத்தில்  நேர்த்தியாக தன்னுடைய நடிப்பை குடும்பப்பாங்கான என்ற படத்தில் நடித்தார். இதில் அவர் நடிப்பு சொல்லிக் கொள்ளும் விதத்தில் அமைந்திருந்தால் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றார்.

 இதனை அடுத்து இவருக்கு  தயாரிப்பாளரான சங்கர் படமான ஈரம் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவர் பட்டையை கிளப்பியதால் மேலும் சிறந்த நடிகைகளின் வரிசையில் இவர் பெயரும் இடம் பெற்றது.

 கேரளாவைச் சேர்ந்த இவர் தன் காதல் கைகூடாத நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்தார். எனினும் அதிலிருந்து மீண்டு வந்த இவர் லண்டனை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டு லண்டனிலேயே தற்போது செட்டிலாகிவிட்டார்.

 தற்போது இவருக்கு 3 குழந்தைகள் உள்ளது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை தற்போது இணையத்தில் அப்லோட் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

 சினிமாவுக்கு பை பை சொல்லி விட்டு தற்போது திருமண வாழ்க்கையில் மிகச் சிறப்பாக வாழ்ந்து வரும் இவரது புகைப்படத்தில் இவரது குழந்தைகள் மற்றும் கணவரை பார்த்து சூப்பர் குடும்பம் இதுதான். ஈரம் பட கதாநாயகி சிந்துமேனன் அருமை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் சிலர் தற்போது சிந்துபார்ப்பதற்கு சற்று பூசியது போல இருப்பதால் …  திருமண வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது இவரது உடலை பார்த்தாலே தெரிகிறது, என்று நக்கலாக சில கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …