விரைவில் வெளிவர உள்ள நிலையில் இருக்கும் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் முதல் பாடல்…!!

டாக்டர், டான் பட வெற்றிக்கு பின்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் படம் தீபாவளி அன்று வெளிவந்தது. இந்த படத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு  எதிர்பாராத ஏமாற்றத்தை இந்த படம் கொடுத்ததின் காரணமாக கடும் தோல்வியை சந்தித்தது.அது மட்டுமல்லாமல் வசூலை வாரிக் குவிக்க முடியாமல் திணறியது.

 இதனை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படமான மாவீரன் படத்தின் பாடல் மிக விரைவில் வெளிவரும் என்ற செய்தியை கேட்டு ரசிகர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் காத்திருக்கிறார்கள்.

 இந்தப் படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோனா  அஸ்வின் இயக்குகிறார். மேலும் இதில் சிவகார்த்திகேயனுடன் அதிதி சங்கர். மிஸ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் முன்னாள் ஹீரோயின் யான சரிதாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

 இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட விறுவிறுப்பாக நடந்து வரும் வேலையில் ஒரு ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என கூறலாம்.

எனவே அடுத்த மாதம் முதல் இதன் இறுதி கெட்ட பணிகள் தொடங்கலாம் என்று பட குழு அறிவித்துள்ள நிலையில் இந்த படமானது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகலாம் என தெரியவந்துள்ளது.

 இதனை அடுத்து மாவீரன் படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது படு வேகமாக துவங்கி விட்டது. இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது.

எனவே எந்த படமாவது சிவகார்த்திகேயனின் வெற்றி படங்களின் வரிசையில் அமைய வேண்டும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு உள்ளது.

 எனவே மாவீரன் வெளிவந்த பின்பு தான் இது ஹிட் படமா? அல்லது ஊற்றிக் கொள்ளக்கூடிய படமா என்ற நிலைமை தெரியவரும்.

சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அனைவரும் இது மாபெரும் வெற்றி படமாக இவருக்கு அமைய வேண்டும் என்பதை  மனதில் நிறுத்தி  செயல்படுவார்கள் என தெரியவந்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …