யப்பா… என்ன சிம்ரன் இதெல்லாம்..! – கவர்ச்சி உடையில் இளசுகளை தெறிக்க விடும் CWC சிவாங்கி..!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. இவர் சமீபகாலமாக சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். நல்ல குரல் வளம் பெற்ற இவர் பின்னணி பாடகியாகவும் தன்னை நிரூபித்திருக்கிறார்.

அந்த வகையில் பல படங்களில் பாடல்களையும் பாடியிருக்கிறார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமாக இருக்கும் சிவாங்கி சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான உடைகளை தேர்வுசெய்து அணிகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் விதமாக கவர்ச்சி உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருந்தார். சமீபகாலமாக தொலைக்காட்சி பிரபலங்கள் கூட சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கிளாமராக உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்கள்.

காரணம் சின்னத்திரையில் பொருளாகவும் நடிகைகள் வெள்ளித்திரையிலும் நல்ல வாய்ப்புகளை பெறுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் இப்படி கவர்ச்சி காட்டுவதும் தயாராக இருப்பதுதான்.

எனவே சினிமா வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல நடிகைகள் பல சின்னத்திரை நடிகைகள் கவர்ச்சி களம் புகுந்து விளையாடி வருகிறார்கள். இதனை பார்க்கும் ரசிகர்கள் சீரியலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவர்களா இப்படி என வாயை பிளக்கிறார்கள்.

சீரியலில் அடக்க ஒடுக்கமாக இருக்கும் வியர்கள் இப்படி இணைய பக்கங்களில் கிளாமர் குதிரையாக இருக்கிறார்களே என்று ஷாக் ஆவது வாடிக்கையாக நடந்து வரும் ஒரு நிகழ்வு.

அந்த வகையில் சிவாங்கி வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …