50 வயசுல கூட இப்படி அழகா இருக்க முடியுமா இந்த போட்டோவை பார்த்தால் நமக்கே ஆசை வரும்!

சின்னத்தம்பி திரைப்படத்தில் பிரபு உடன் நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒரு நீங்காத இடத்தைப் பிடித்த நடிகை இவர் என்பதை  கண்டிப்பாக கூற வேண்டும்.

 குஷ்பூவின் நடிப்பால் கவரப்பட்ட ரசிகர்கள் அவர்களுக்கு கோயில் கட்டி கொண்டாடி இருக்கிறார்கள். இந்திய திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த இவரின் நடிப்பு குறும்புத்தனமான பார்வை  மட்டுமல்லாது குடும்ப பெண்களையும்  அவர் பக்கம் இழுத்தது. குஷ்பு இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து  வருகிறார்கள்.

நடிகை ராதிகா போலவே இவரும் இந்த வயதிலும் திரையுலகில் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார். இவர் வெள்ளித்திரையில் நடிக்காவிட்டாலும் சின்னத்திரையில் பல கதாபாத்திரங்களில் இவர் நடிப்பதோடு சில தொடர்களையும் இயக்கி வருகிறார். கொஞ்சிப் பேசும் தமிழுக்கு கூடி சிறப்பு இருக்கு என்று கூறலாம்.

 கலர்ஸ் தமிழில் மீரா என்ற தொடரில் நடித்தது தற்போதுதான் முற்றுப் பெற்றுள்ளது. உடன் நிறுத்தி விடாமல் இவர் அரசியலிலும் கால் பதித்திருக்கிறார் எனவே சில நேரங்களில் இவர் அரசியல் கூட்டங்களில் பேசுவதை நீங்கள் பார்த்து இருக்கலாம்.

 அன்பாகவே சற்று குண்டாக இருந்த குஷ்பு இப்போது சற்று இத்து இருக்கிறார் இவர் நடத்தியபோது சூட்டை பார்த்தால் எல்லோருக்கும் குஷ்புவா இவர்கள் இன்னும் இப்படி அழகாக இருக்கிறார்கள் எப்படி இப்படி ஒரு ஒல்லியான உடல்வாகு பெற்றார் என்று பேசிக்கொள்கிறார்கள்.

 அவர் லண்டனில் இருக்கும் ஒரு பிரபல கடைக்கு சென்று இருக்கிறார். அவர் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய அதை பார்த்து அனைவரும் 51 வயதாகும் குஷ்புவா இப்படி ஜொலிக்கிறார் என்று  ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.

மேலும் சின்னத் தம்பியில் பார்த்த குஷ்புவா? இன்று இப்படி இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் பெருமூச்சு விடுகிறார்கள். என்றும் பதினாறு வயது என்று கூறுவார்களே அது இவர்களுக்கு நிச்சயமாக பொறுந்தும் என்று நான் நினைக்கிறேன்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …