உங்களுக்கு வயசே ஆகல..! – முட்டும் முன்னழகு.. மிளிரும் அழகில் மயங்க வைத்த புன்னகையரசி சினேகா..!

நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

சினேகா தன்னுடைய குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். நடிகை சினேகாவும் பிரசன்னாவும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்று தகவல்கள் பரவ தொடங்கியது. இதுகுறித்து நடிகை சினேகா பிரசன்னா இதுவரை வாய் திறக்காமல் இருந்தார்கள்.

இந்நிலையில் நடிகை சினேகா பிரசன்னா இருவரும் ஒரே நிறத்தில் இருக்கும் உடையணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் இது இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சினேகா.

பிரபல நடிகர் நடிகைகளின் விவாகரத்து குறித்த தகவல்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகும் ஒரு சமயத்தில் அவை உண்மையாகவும்.. ஒரு சமயத்தில் அவை உண்மையல்ல வதந்தி என்பதும் தெரிய வருவது.. இயல்பான ஒரு விஷயம்.

இந்நிலையில் நடிகை சினேகா தன்னுடைய சினிமா வாழ்க்கையை மீண்டும் துவக்க முயற்சி செய்து வருகிறார். திருமணம் குழந்தைகள் என சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஓய்வில் இருந்த நடிகை சினேகா மீண்டும் சினிமாவில் மும்முரமாக பயணிக்கும் முடிவில் இருக்கிறார் என்று தெரியவருகிறது.

தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் தன்னுடைய எதிர்கால நலன் கருதி இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நடிகை சினேகா கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற உடையில் அழகு தேவதை போல ஜொலிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், உங்களுக்கு வயசே ஆகல என்றும் வயது கூடக்கூட இளமையும் கூடிக்கொண்டே செல்கிறது என்றும் கூட அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version