“வாவ்… உங்களுக்கு வயசே ஆகாதா.. ” – தாறுமாறு போஸ்.. ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் புன்னகையரசி சினேகா..!

தமிழ் சினிமா ரசிகர்களால் புன்னகையரசி என்று அழைக்கப்படும் நடிகை சினேகா சமீபத்தில் திருமணம் குழந்தைகள் என உடல் எடை கூடி காணப்பட்டார். ஆனால் மீண்டும் சினிமாவில் நடிக்கும் பயணத்தை தொடங்கியுள்ள நடிகை சினேகா தன்னுடைய உடல் எடையை குறைத்து அன்றாடம் தன்னுடைய புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில், பிங்க் நிற புடவை அணிந்து கொண்டு இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அழகுடன் ஜொலிக்கும் நடிகை சினேகாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சினிமாவில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மற்றும் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் என எப்படியான கதாபாத்திரங்கள் என்றாலும் அசால்டாக செய்து முடிக்கும் நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2001ஆம் ஆண்டு தமிழில் வெளியான என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா. அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் விருப்பமான நடிகையாகவும் கனவுக் கன்னியாகவும் வலம் வந்தார்.

நாட்கள் செல்லச் செல்ல கவர்ச்சியாகவும் நடிக்க ஆரம்பித்த நடிகை சினேகா ஒருகட்டத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்தா. அந்த வகையில் கோவா புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்திருக்கும் இவர் திருமணம் குழந்தைகள் என சில காலம் சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்து இருந்தார்.

தற்போது மீண்டும் முழு வீச்சில் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வரும் நடிகை சினேகா குணசித்திர வேடங்களில் நடிக்க தயார் என்கிறார். தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகின்றன.

இவர் நடிப்பில் வெளியான வேலைக்காரன் மற்றும் பட்டாஸ் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தன. எனவே இவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் புடவை சகிதமாக நடிகை சினேகா எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் பார்த்த ரசிகர்கள்… வாவ்.. உங்களுக்கு வயசே ஆகாதா…? உங்களுக்கு மட்டும் வயசு ரிவர்சில் போகும் போல தெரிகிறதே.. என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …