வயசு வெறும் நம்பர் தான்.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் புன்னகையரசி சினேகா..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமா ரசிகர்களால் புன்னகை அரசி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா சினிமாவில் அறிமுகமான புதிதில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சினேகா ஒரு கட்டத்தில் கவர்ச்சி நடிகையாகும் தன்னை நிருபித்தார்.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை சினேகா அந்த வகையில் முன்னணி நடிகர்கள் விக்ரம் விஜய் அஜீத் சிம்பு தனுஷ் உள்ளிட்ட பலருடன் ஜோடி போட்டு நடித்து இருக்கும் இவ்வாறு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த புதுப்பேட்டை படத்தில் விலைமாதுவாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

மட்டுமில்லாமல் இந்த படத்தில் சில மோசமான காட்சிகளிலும் துணிந்து நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை சினேகா. தொடர்ந்து அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை சினேகா அந்த படத்தில் ஹீரோவாக நடித்த பிநடிகர் பிரசன்னாவை காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரையே திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை சினேகா சமீப காலமாக தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு மாறியிருக்கிறார். அவருடைய புகைப்படங்களை அன்றாடம் நம்முடைய இணையப் பக்கங்களில் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது சிகப்பு நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தன்னுடைய துப்பட்டாவை காற்றில் பறக்க விட்ட படி தன்னுடைய அக்மார்க் புன்னகையை வீசி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கிறது.

மட்டுமில்லாமல் அவருடைய ஆடைக்கு ஏற்ப கையில் வளையல்களை அணிந்திருக்கும் சினேகா அதன் மூலம் தன்னுடைய கைகளுக்கு அழகு சேர்க்கிறார். இதனை பார்க்கும் போது வளையல் அணிந்ததால் அவருடைய கைகள் அழகாக இருக்கிறதா..? அல்லது அவருடைய கைகளில் இருப்பதால் அந்த வளையல்கள் அழகாக இருக்கிறதா..? என்ற குழப்பமும் ரசிகர்களுக்கு தோன்றுகிறது என்பதை மறுக்க முடியாது.

மேலும் பெரிய சைஸ் தோடு ஒன்றை அணிந்ந்திருக்கும் அவர் தன்னுடைய ஆடையின் வண்ணத்துக்கு ஏற்ப அடர் சிகப்பு நிற மணியை தொங்கவிட்டபடி இருப்பது அவருடைய கழுத்தின் அழகை மறைத்தாலும் அவருடைய முகத்தின் அழகை கூட்டி காட்டுகிறது என்பது தான் உண்மை.

பார்ப்பதற்கு செதுக்கி வைத்த கோயில் சிலை போல தோன்றும் நடிகை சினேகாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …