“செம்ம ஹாட்.. உங்களுக்கு வயசே ஆகல..” – தொளதொள டீசர்ட்.. லெக்கின்ஸ் பேண்ட்.. சூட்டை கிளப்பும் சினேகா..!

நடிப்பில் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய ரசிகர்களை கவரும் என்பதை கருதி சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை சினேகா.

தன்னை பின்தொடரும் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்க விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகின்றார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சினேகா திருமணமாகி குழந்தை குட்டி என சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கும் சினேகா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி வருகின்றார்.

தமிழ் சினிமாவில் அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா என்ற நட்சத்திர தம்பதிகளை தொடர்ந்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான ஒரு நட்சத்திர தம்பதி என்றால் அது சினேகா-பிரசன்னா என்று தான் கூற வேண்டும்.

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் சேர்ந்து நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி உள்ளார் நடிகை சினேகா.

குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி தற்போது படங்களில் நடித்து வரும் சினேகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிது புதிதான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

அந்த வகையில், தற்பொழுது தொளதொள டீசர்ட் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் என படு கிளாமராக ஷாப்பிங் மால் ஒன்றில் நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஆகல எப்போதும் இளமையாகவே இருக்கீங்க என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version