WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:39:28' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

இந்த வயசுலயும்.. இப்படியா..? – வேற லெவல்..! – வயசு வெறும் நம்பர் தான்..! – மிரட்டும் புன்னகையரசி சினேகா..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:39:28' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:39:28', `created` = '2024-09-20 01:39:28', `updated` = '2024-09-20 01:39:28' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:39:28', `updated` = '2024-09-20 01:39:28' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:39:28' ) AND `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174', `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:39:28', `created` = '2024-09-20 01:39:28', `updated` = '2024-09-20 01:39:28' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:39:28', `updated` = '2024-09-20 01:39:28' /* 1 = 1 */

இந்த வயசுலயும்.. இப்படியா..? – வேற லெவல்..! – வயசு வெறும் நம்பர் தான்..! – மிரட்டும் புன்னகையரசி சினேகா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சினேகா தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார் திருமணத்திற்குப் பிறகு குழந்தை குடும்பம் என செட்டில் ஆன இவர் தன்னுடைய உடல் எடை கூடுவதை கவனிக்கத் தவறிவிட்டார்.

எனவே தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து வருகிறார். அப்படி உடற்பயிற்சி செய்யும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இணையப் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கும் தங்களுடைய உடலை கவனித்துக் கொள்ளவேண்டும் உடற்பயிற்சியில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டுகிறார்.

தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா. இவர் அறிமுகமான குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்தது.

தன்னுடைய பளீரென்ற சிரிப்பால் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டு புன்னகை அரசி என்ற பெயரும் ரசிகர்கள் மத்தியில் எடுத்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வர ஆரம்பித்தார்.

அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை என்ற திரைப் படத்தில் விலைமாதுவாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். அதிலும் குறிப்பாக ஒரு காட்சியில் உண்மையான விலை மாதர்களை தோற்றுவிடும் அளவுக்கு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.

மேலும் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான கோவா திரைப்படத்திலும் விவகாரமான கதாபாத்திரத்தை எடுத்து கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருந்தார் திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி எஇருந்தார்.

குழந்தை குடும்பம் என்று செட்டில் ஆனார். அப்பொழுது ஏறிய உடல் எடையை குறைக்கவும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் அன்றாடம் உடற்பயிற்சி செய்து வரும் இவர் தற்போது தான் உடற்பயிற்சி செய்யக் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலவற்றையும் தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? வேற லெவல்… வயசு வெறும் நம்பர் தான்.. மிரட்டுறீங்க.. என்று நடிகை சினேகாவுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version