“வாளிப்பான உடம்பை காட்டி..” – வாலிப பசங்களை தூண்டில் போட்டு தூக்கும் சோபிதா துலிபாலா

பொன்னியின் செல்வன் புரமோசனில், பிஸியா இருக்கிறார் சோபிதா துலிபாலா (Sobhita Dhulipala) கோவை, கொச்சின், திருவனந்தபுரம், கொச்சின் என, பொன்னியின் செல்வன் செல்லும் படக்குழுவில், இவரும் ஒருவராக பங்கேற்றுள்ளார்.

பொன்னியின் செல்வன் படம் மூலம், ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சோபிதா துலிபாலா. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1ல், குந்தவை த்ரிஷாவின் தோழியாக, வானதி கேரக்டரில் இவர் நடித்திருந்தார். வரும் 28 ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள பொன்னியி்ன் செல்வன் 2ம் பாகத்திலும் இவர் இருக்கிறார்.

Sobhita Dhulipala

தமிழ் படங்களுக்கு தான் சோபிதா துலிபாலா அறிமுகமே தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் ஏற்கனவே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013 ல் பெமினா மிஸ் இந்தியா போட்டியில், பெமினா மிஸ் இந்தியா எர்த் 2013 பட்டம் வென்றவர். மாடலிங் துறையில் இருந்தவர். பரதநாட்டியம் மற்றும் குச்சுப்புடி நடனங்களில் பயிற்சி பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sobhita Dhulipala

தமிழில் இவர் அறிமுகமான பொன்னியின் செல்வன் படத்தில், முதல் பாகத்தில் சில காட்சிகளே வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்திருக்கிறது.
ஏனெனில், இந்த படம், நட்சத்திர கூட்டம் நிறைந்தது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்யாராய், த்ரிஷா என, எல்லா நடிகர். நடிகைகளுமே, மிக பிரபலமான நட்சத்திரங்கள். தமிழ் சினிமாவில் இத்தனை நடிகர்களும் ஒரே படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. அதனால், முதல் படத்திலேயே பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த அறிமுக நடிகை இவராக தான் இருக்கும்.

Sobhita Dhulipala

பொன்னியின் செல்வன் படம் இரண்டாம் பாகத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமிீபத்தில் நடந்தது. இதில் வெளிர்நிற இளம்சிவப்பு ஜார்ஜெட் புடவையில் வந்த சோபிதா துலிபாலா, மற்றவர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தார்.பொ்ன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து, தமிழில் பல பட வாய்ப்புகள் துலிபாலாவை தேடி வர வாய்ப்புள்ளது.

Sobhita Dhulipala

அதே வேளையில், சோபிதா துலிபாலாவும் சமூக வலைதள பக்கங்களில் ஆர்வமாக இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அடிக்கடி தனது அழகிய, கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை உஷ்ணம் ஏற்றி வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரின் அறிமுகம் தந்த பொன்னியின் செல்வன் படத்துடன், இன்ஸ்டாகிராம் தரும் ரசிகர்களின் வரவேற்பும், இந்த ஆண்டு புதிய பட வாய்ப்புகளை அதிகமாக பெற்றுத்தரும் நம்பிக்கையில் உற்சாகமாக தெரிகிறார் சோபிதா துலிபாலா.

Sobhita Dhulipala

இப்போது, பொன்னியில் செல்வன் பாகம் 2, வரும் 28 ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதனால், படம் குறித்த அப்டேட்டுகளை அடிக்கடி செய்துவரும் படக்குழு, இப்போது அடுத்தகட்டமாக நட்சத்திரக்குழு முக்கிய நகரங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதில் பெண்களில் த்ரிஷா, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

Sobhita Dhulipala

இதற்கிடையில், சோபிதா துலிபாலா தனது தூள் கிளப்பும் கவர்ச்சி புகைப்படங்களை, இன்ஸ்டாகிராமில் சுடச்சுட இறக்குமதி செய்திருக்கிறார். காலர் வைத்த சிவப்பு நிற சேலையில், அம்மணி அசத்தி இருக்கிறார். புகைப்படங்களை பார்த்து, ஆனந்தமடைந்த ரசிகர்கள், லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். நீங்களும் அந்த கிளாமர் போட்டோக்களை பார்த்து ரசியுங்கள்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version