“ஸ்கின் கலர் ப்ரா..” – சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா தனுஷ்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமா ஐஸ்வர்யா சமீப காலமாக இணைய பக்கங்களில் சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குறிப்பாக உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்து வரும் தற்போது நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான விவேகம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு வசனத்தை பின்னணியில் இசைக்க விட்டு கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சிகள் சிலவற்றை பகிர்ந்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. முன்னதாக நடிகர் தனுசை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கடந்த 18 ஆண்டுகளாக அவரிடம் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

கோலிவுட்டின் பிரபலமான நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் சவுந்தர்யா விவாகரத்து செய்ததை தொடர்ந்து அவருடைய இளையமகளும் விவாகரத்து செய்துவிட்டார் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்கள்.

சமீபத்தில் விழா மேடை ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் என்னிடம் வசதி இருக்கிறது வாய்ப்பு இருக்கிறது பணம் இருக்கிறது ஆனால் மகிழ்ச்சி மட்டுமில்லை என்று சோகமாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய மகள்களின் வாழ்க்கை நினைத்துதான் நடிகை நடிகர் ரஜினிகாந்த் இப்படி பேசி இருக்கிறார் என்று பலரும் கூறினார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அதனுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு இருக்கிறார்.

இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவிடுகின்றது.

Summary in English : Social media has been buzzing with the workout photos of Aishwarya, the daughter of the famous actress Rajinikanth and ex-wife of actor Dhanush. These pictures have triggered a wave of admiration among her fans and followers who are highly impressed by her fitness regime.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

29 வயதாகும் நடிகை சம்யுக்தா மேனன் கடந்த 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். வணிகவியல் துறையில் …

Exit mobile version