“கட்டதுரைக்கு நம்ம கூட விளையாடுறதே வேலையா போச்சு..” – ரேஷ்மா பசுபுலேட்டி ஹாட் போஸ்..!

பெங்களூரு வே பூர்விகமாக கொண்ட நடிகர் ரேஷ்மா பசுபுலேட்டி மாடல் அழkயாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு தமிழில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த வம்சம் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்த ரேஷ்மா பசுபுலேட்டி பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற காமெடி ரசிகர்களால் மிகவும் விரும்பி பார்க்கப்பட்டது. அந்த வசனத்தில், இடம் பெற்று இருக்கும் புஷ்பா என்ற கதாபாத்திரத்திற்கு சொந்தக்காரர் நடிகர் ரேஷ்மா பசுபுலேட்டி.

சமீபத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப்சீரிஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரத்தை சுற்றி தான் ஒட்டுமொத்த கதையுமே அமைக்கப்பட்டு இருக்கும்.

அந்த அளவுக்கு முக்கியமான ஒரு கதாபாத்திரம் தொடர்ந்து சீரியல், சினிமா, வெப் சீரிஸான பல்வேறு தளங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வரும் இவர் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இணைய பக்கங்களை பயன்படுத்திக் கொள்கிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை மேலும் படபிடிப்பு தளங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

அந்த வகையில், புடவை சகிதமாக தன்னுடைய முன்னழகு மற்றும் பின்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் கட்டதுரை வேலையா போயிருச்சு என்று சொல்லிவிட்டு வருகின்றனர்.

Summary in English : Social media users around the world have been captivated by Reshma Pasupuleti’s stunning poses and pictures, with her posts quickly going viral. The beauty of her photos is undeniable, and she has amassed a large fan following in a short time.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

பொதுமக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ஒரு மாடல் அழகியாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அல்லது …