மறக்க முடியுமா..? – வல்லவன்.. ரீமா சென்.. இப்போ இவ்ளோ பெரிய பையனுக்கு அம்மாவா..? – ரசிகர்கள் ஷாக்..!

தமிழில் இயக்குனர் கௌதம் வாசுதேவன இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் மின்னலே இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் ரீமா சென்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பகவதி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஒரு காலத்தில் நடிகை திரிஷாவுக்கு போட்டியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் தனக்கு ஏற்பட்ட மது பழக்கம் காரணமாக உடல் எடையை கூடிப்போனார்.

இதனால் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமான இவர் தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார். தற்போதும் இரவுநேர பார்ட்டிகள் கேலிக்கூத்துகள் என பொழுதை கழித்து வரும் நடிகை இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

தன்னுடைய சினிமா தோழிகளான நடிகை மாளவிகா மற்றும் இன்னும் சிலருடன் இரவு நேர பாட்டிகளில் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நடிகை ரீமாசென் நிலையில் தன்னுடைய மகனுடன் இருக்கும் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

குறிப்பிடும்படியாக இவர் நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. படையப்பா நீலாம்பரிக்கு பிறகு வில்லத்தனமான கதாநாயகியாக வல்லவன் திரைப்படத்தில் நடிகை ரீமாசனின் நடிப்பு பலராலும் பேசப்பட்டது.

தொடர்ந்து சினிமாவில் ஒரு ரவுண்டு வராது என்று எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் செல்வராகவன் இயக்குனர் செல்வராஜ் கார்த்தி நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் நடிகர் ரீமாசென்.

ஆனால், அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. தன்னுடைய குடிப்பழக்கம் காரணமாக உடல் எடை கூடி குண்டாக்கி போனார் அம்மணி.

இந்நிலையில் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் இவருடைய மகனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Summary in English : Social media users were delighted recently when the photos of the son of actress Reema Sen went viral. The photos, in which the little boy can be seen playing with his pet dog, were quickly shared and liked by millions of people on various platforms.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

பொதுமக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ஒரு மாடல் அழகியாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அல்லது …