WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:35:29' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

இப்போ தான் செக்ஸியாக இருக்கீங்க.. உடல் குண்டான லிங்கா பட நடிகை.. உருகும் ரசிகர்கள்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:35:29' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:35:29', `created` = '2024-09-20 01:35:29', `updated` = '2024-09-20 01:35:29' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:35:29', `updated` = '2024-09-20 01:35:29' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:35:29' ) AND `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174', `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:35:29', `created` = '2024-09-20 01:35:29', `updated` = '2024-09-20 01:35:29' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:35:29', `updated` = '2024-09-20 01:35:29' /* 1 = 1 */

இப்போ தான் செக்ஸியாக இருக்கீங்க.. உடல் குண்டான லிங்கா பட நடிகை.. உருகும் ரசிகர்கள்..!

நடிகை சோனாக்ஷி சின்ஹா கடந்த 1987 ஆம் ஆண்டு பிறந்தவர். ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து பிரபலமான இவர் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான பூனம் அவர்களின் மகள் ஆவார்.

கடந்த 2012 முதல் 2017 வரை ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை வெளியிட்ட இந்தியாவின் சிறந்த 100 பிரபலங்கள் பட்டியலில் சோனாக்ஷி சின்ஹாவும் இடம் பெற்று இருந்தார்.

பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் இவர் பீகார் மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். 2010 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு சாகிர் இக்பால் என்பவரை டேட் செய்ய தொடங்கிய சோனாக்ஷி சின்ஹா கடந்த 2024 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தபால் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தமிழில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான லிங்கா திரைப்படத்தில் மணி பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுவே இவருக்கு முதல் மற்றும் கடைசி தமிழ் திரைப்படமாக அமைந்துவிட்டது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ஒதுங்கி இருப்பார் சோனாக்ஷி சின்ஹா என்று கூறப்பட்டது.

ஆனால், தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவருடைய கணவர் சோனாக்ஷி சின்ஹாவின் திரைப்பட வாழ்க்கைக்கு எந்த ஒரு தடவையாக இருக்க மாட்டேன் என்று கூட பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

தற்போது மூன்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. மட்டுமில்லாமல் சின்னத்திரையில் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் என பல்வேறு வகைகளில் தன்னை தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

அவ்வப்போது இணைய பக்கங்களிலும் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது சோனாக்ஷி சின்ஹாவின் வாடிக்கை.

சினிமாவில் அறிமுகமான போதே தன்னுடைய உடல் எடை காரணமாக கடுமையாக கிண்டல் செய்யப்பட்டவர் சோனாக்ஷி சின்ஹா. ஏனெஎன்றால் பாலிவுட் நடிகைகள் என்றாலே உடல் மெலிந்து ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதை எழுதப்படாத விதி.

ஆனால், சோனாக்ஷி சின்கா மட்டும் சற்று ஊட்டமாக இருந்ததால் ரசிகர்களால் கலாய்க்கப்பட்டார். இருந்தாலும், தன்னுடைய உடல் எடையை கொஞ்சம் கூட ஒரு குறையாக எடுத்துக் கொள்ளாத சோனாக்ஷி சின்ஹா கிளாமரான உடைகள் அணிந்து ரசிகர்களை கவர்ந்தார்.

தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு ஒரு சுற்று உடல் எடை கூடி இருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இப்போதுதான் நீங்கள் செக்ஸியாக இருக்கிறீர்கள் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …

Exit mobile version