நெப்போட்டிச வெறி.. திமிர் பேச்சு பேசிய சோனம் கபூர்.. கடைசியில் ஏற்பட்ட அசிங்கத்தை பாருங்க..!

நெப்போட்டிச வெறி.. திமிர் பேச்சு பேசிய சோனம் கபூர்.. கடைசியில் ஏற்பட்ட அசிங்கத்தை பாருங்க..!

இந்தி சினிமாவை பொருத்தவரை நெப்போடிசம் என்பது மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அதாவது அங்கு பிரபலமானவர்களாக கலையுலக வாரிசுகள்தான் முன்னணியில் இருக்க வேண்டும்.

நெப்போடிசம்

பாலிவுட் நட்சத்திர நடிகர்களின் மகள்கள், மகன்கள் மட்டுமே, சினிமாவில் தொடர்ந்து முன்னிலை நடிகராக, நடிகையாக இருக்க வேண்டும்,

வெளியில் இருந்து புதிதாக வரும் நடிகர், நடிககையர் பெரிய அளவில் வெற்றி பெறுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

அதே போன்று தெலுங்கிலும் நெப்போடிசம் அதிகமாக உள்ளது. அங்குள்ள வாரிசு நடிகர்கள் தான் முன்னணி நாயகர்களாக உள்ளனர். புதிதாக நடிப்பு துறைக்கு வருபவர்கள் பெரிய அளவில் சாதித்து, முன்னிலைக்கு வந்தால் தெலுங்கு படவுலகம் அவர்களை வளர விடாது.

நெப்போட்டிச வெறி.. திமிர் பேச்சு பேசிய சோனம் கபூர்.. கடைசியில் ஏற்பட்ட அசிங்கத்தை பாருங்க..!

ஆனால் தமிழில் அதுபோன்று கிடையாது. திறமை, உழைப்பு, அதிர்ஷ்டம் இருந்தால் தமிழ் சினிமாவில் கண்டிப்பாக வெற்றி வாகை சூடலாம்.

ஒருவரது வளர்ச்சியை ஒருவர் குறுக்கே நின்று கெடுப்பது கிடையாது. குறிப்பாக வாரிசு அரசியல், தமிழ் சினிமாவில் இல்லாதது வரவேற்க கூடிய சிறந்த விஷயமாக இருக்கிறது.

ஆனால் பாலிவுட்டில் இந்த நெப்போடிசம் மிகப்பெரிய அளவில் அன்று முதல் இன்று வரை இருக்கிறது.

அதனால்தான் நடிகர் கமல் கூட ஒரு கட்டத்தில் பாலிவுட்டை வெளியேறினார்.

சோனம் கபூர் இந்தியில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இவர் தேசிய திரைப்பட விருது மற்றும் பிலிம்பேர் விருதுகளை பெற்றவர்.

சோனம் கபூர்
கடந்த 2012 முதல் 2016 வரை தனது வருமானம் மற்றும் பிரபலத்தின் அடிப்படையில் போர்ப்ஸ் இந்தியாவின் பட்டியலில் 100 பேரில் ஒரு பிரபலமாக இருந்தார்.

கடந்த 2005ம் ஆண்டில், பிளாக் படத்தில் திரைப்பட உதவி இயக்குநராக பணிபுரிந்து, தன் திரை பயணத்தை துவங்கினார்.

தொடர்ந்து 2007ம் ஆண்டில் சாவரியா என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் இந்த படம் வெற்றி பெறவில்லை.

அடுத்து 2010ல் வெளியான ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ் என்ற படத்தின் மூலம் நல்ல வெற்றியை பெற்றார். 2013ம் ஆண்டில் வெளியான ராஞ்சனா படம் சோனம் கபூருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்த படமாக அமைந்தது.

நெப்போட்டிச வெறி.. திமிர் பேச்சு பேசிய சோனம் கபூர்.. கடைசியில் ஏற்பட்ட அசிங்கத்தை பாருங்க..!

ராஞ்சனா பெரிய திருப்புமுனை படமாக சோனம் கபூருக்கு அமைந்தது. சிறந்த பாராட்டு, விருது பரிந்துரைகளை இந்த படம் பெற்றது.

பாக் மில்கா பாக், சஞ்சு ஆகிய படங்களில் துணைவேடங்களில் நடித்த சோனம் கபூருக்கு அந்த படங்களும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன.

பிரேம் நத்தன் தன் பாயோ என்ற படம் 2015ல் வெளிவந்தது. இதில் முன்னணி பாத்திரத்தில் சோனம் கபூர் நடித்திருந்தார்.

அதிக வசூல் செய்த பாலிவுட் படங்களில் கடைசி இரண்டு இடங்களை பெற்றது.

பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் சோனம் கபூர் சமீபத்தில் பிற நடிகைகளை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார். கடைசியில் அவரும் அந்த அவமானத்தை சந்தித்து இருக்கிறார்.

நெப்போட்டிச வெறி.. திமிர் பேச்சு பேசிய சோனம் கபூர்.. கடைசியில் ஏற்பட்ட அசிங்கத்தை பாருங்க..!

திமிர் பேச்சு

நடிகர் அனில்கபூர் மகள்தான் சோனம் கபூர். இவருக்கு நெப்போடிசம் என்ற திமிர் ஜாஸ்தியாவே இருப்பதை அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார்.

ஒரு நேர்காணலில் பங்கேற்ற அவரிடம், எந்த நடிகை இங்கீலீசை தப்பு தப்பா பேசறாங்க அப்படீன்னு கேட்டப்போ, சோனம் கபூர் யாரை சொன்னாங்கன்னா, கங்கனா ரனாவத்தை தான் சொன்னாங்க.

இதுவரைக்கும் ஐஸ்வர்யா ராய் நடிச்ச விளம்பரத்தில், அவங்களுக்கு பதிலா உங்ளை ஏன் போட்டாங்கன்னு கேட்டதுக்கு, அதுக்கு சோனம் கபூர், ஐஸ்வர்யா என் அப்பா கூட எல்லாம் நடிச்சிருக்காங்க. அவங்க ஓல்டு ஜெனரேசன் ஆண்ட்டி என கிண்டலடித்தார்.

அவமானப்படுத்திய அம்மா

அடுத்து ஒரு நேர்காணலில் நடிகை நீரஜாவின் அம்மா பங்கேற்றார். அப்போது அவரிடம், பிளைட் அட்டண்டன்ட் படத்தில் உங்கள் மகள் நீரஜா பேனர் பாத்திரத்தை ஏற்று நடித்த சோனம் கபூர் பற்றி சொல்லுங்க என்று கேட்டனர்.

அப்போது, நீரஜா அம்மா, என் பொண்ணு சோனம் கபூரை விட அழகா இருப்பா, என்று கூறி சோனம் கபூரை அவமானப்படுத்தி இருக்கிறார்.

நெப்போட்டிச வெறி.. திமிர் பேச்சு பேசிய சோனம் கபூர்.. கடைசியில் ஏற்பட்ட அசிங்கத்தை பாருங்க..!
முற்பகல் செய்யும் பிற்பகல் விளையும் என்பதை போல இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

நெப்போட்டிச வெறியால், திமிர் பேச்சு பேசிய சோனம் கபூர் கடைசியில் ஏற்பட்ட மற்றொரு நடிகையின் அம்மாவிடம் அசிங்கப்பட்டு விட்டார்.