இரவு நேர பார்ட்டி.. கொசுவலை போன்ற உடையில்.. சொக்க வைக்கும் சோனியா அகர்வால்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் அற்புதமான தனது நடிப்புத் திறமையின் மூலம் தனக்கு என்று ஒரு பெயரை பெற்றவர்தான் சோனியா அகர்வால் [Sonia Agarwal].

தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படம் இவரது அற்புத நடிப்புத் திறனை பலரது மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தொடர்ந்து வந்தது.

Sonia Agarwal
Sonia Agarwal

அந்த வகையில் 2004 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனி ரசிகர்களின் மத்தியில் பேசும் படங்களில் ஒன்றாக இருந்தது. இதனை அடுத்து இவர் 2006 ஆம் ஆண்டு புதுப்பேட்டை என்ற படத்தில் நடித்து தனது ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்து கொண்டார்.

மேலும் இவர் நடித்த படங்களை இயக்கிய இயக்குனர் செல்வராக அவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் சினிமாவின் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

Sonia Agarwal
Sonia Agarwal

இவர் 2004 ஆம் ஆண்டு சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகளில் சிறந்த புதுமுக நடிகை விருதை பெற்றிருக்கிறார். தமிழில் முன்னணி ஹீரோக்களாக திகழும் சிதம்பரசன் மற்றும் விஜய் உடன் இணைந்து கோவில் மற்றும் மாதுரி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்திவிடுவார். அந்த விதத்தில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் மேனி அழகு அப்படியே வெளியே தெரியும் வண்ணம் உள்ளது.

Sonia Agarwal
Sonia Agarwal

மேலும் கருப்பு வண்ணத்தில் இருக்கும் மாடர்ன் உடையில் இவர் காட்சி அளித்திருக்கும் விதத்தைப் பார்த்து இளம் நடிகைகள் கூட எங்கே இவர் தனக்கு போட்டியாக வந்து விடுவாரோ என்று கேட்கத் தோன்றும் வகையில் ஒவ்வொரு போட்டோசிலும் நச்சென்று இவர் காட்சி அளித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவருக்கு விரைவில் புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று இவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …