40 வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க..! – பால் மேனியை பளிச்சென காட்டும் சோனியா அகர்வால்..!

நடிகை சோனியா அகர்வால், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

காதல் கொண்டேன் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வெற்றி பெற்றார் சோனியா அகர்வால். அதனைத்தொடர்ந்து கோவில் மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

 

ஆனால், ரசிகர்கள் மத்தியில் இவரை கொண்டு சேர்த்த திரைப்படம் எது என்று கேட்டால் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படம்தான்.

இந்த திரைப்படம் ஜனரஞ்சகமான எதார்த்தமான ஒரு திரைக்கதையை கொண்டு உருவானது. இந்த திரைப்படம் 90ஸ் இளசுகள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது என்றுதான் கூறவேண்டும். ஒரே திரையரங்கில் 75 நாட்கள் ஓடிய பெருமை இந்த திரைப்படத்திற்கு உண்டு.

மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த திரைப்படம். நடிகை சோனியா அகர்வாலுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து ஒரு கல்லூரியின் கதை, ஒரு நாள் ஒரு கனவு, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை, வானம், சதுரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருடன் காதல் வயப்பட்ட இவர் அந்த படம் வெளியான சில நாட்களில் அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

 

2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் நான்கு ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். அதன் பிறகு சில பிரச்சனைகள் காரணமாக செல்வராகவனும் சோனியா அகர்வாலும் பிரிந்துவிட்டனர்.

 

தற்போது படங்களில் நடிப்பதை ஆர்வமாக செய்து வரும் நடிகை சோனியா அகர்வால் தமிழ் மற்றும் மலையாளம் என மொத்தம் ஆறு படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும் வெப்சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 40 வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version