அடடே.. என்ன இது.. அடையாளம் தெரியாத அளவு மாறிய சோனியா அகர்வால்..!

அடடே.. என்ன இது.. அடையாளம் தெரியாத அளவு மாறிய சோனியா அகர்வால்..!

நடிகர் தனுஷை திவ்யா, திவ்யா என்று புலம்ப வைத்த காதல் கொண்டேன் படத்தின் நாயகி சோனியா அகர்வால் தனுஷின் அண்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டு கடைசியில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டதின் காரணத்தால் விவாகரத்தைப் பெற்று பிரிந்தார்கள்.

இந்த படத்தின் மூலம் சோனியா அகர்வால் தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் இந்த படத்தின் மூலம் பிரபலமான நபராக மாறிய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அடடே.. என்ன இது.. அடையாளம் தெரியாத அளவு மாறிய சோனியா அகர்வால்..!

மேலும் இடையில் சினிமாவில் இருந்து ஒரு மிகப்பெரிய பிரேக் எடுத்துக் கொண்ட இவர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரை சில நாட்களுக்கு முன்பு பார்க்கும் போது உடல் எடை அதிகமாகி சற்று குண்டான தோற்றத்திலும் காணப்பட்டார்.

இதனை அடுத்து இவர் தற்போது வெளியிட்டு வெளியிட்டு இருக்கின்ற போட்டோவில் உடல் எடையை குறைத்த நிலையில் பார்ப்பதற்கு படு ஸ்லிம்மாகவும் க்யூட் ஆகவும் காட்சி அளித்திருக்கிறார்.

அடடே.. என்ன இது.. அடையாளம் தெரியாத அளவு மாறிய சோனியா அகர்வால்..!

ஆரம்ப கால திரைப்படங்களில் சோனியாவை எப்படி பார்த்தோமோ? அப்படித்தான் தற்போது வெளியிட்டிருக்கின்ற புகைப்படத்திலும் இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் கூறி வருகிறார்கள்.

மேலும் இந்த படத்தை பார்க்கும் எந்த ஒரு தயாரிப்பாளரும், இயக்குனரும் கண்டிப்பாக இவருக்கு புதிய பட வாய்ப்புகளை தருவார்கள் என்று பேசிக் கொள்கிறார்கள்.

அடடே.. என்ன இது.. அடையாளம் தெரியாத அளவு மாறிய சோனியா அகர்வால்..!

எனவே இந்த புகைப்படமானது இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அவர்கள் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் சோனியா அகர்வால் எந்த அளவிற்கு தற்போது ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

About Brindha

Avatar Of Brindha

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version