சன் டிவி-யின் புதிய சீரியல்..! – நடிகை சோனியா போஸ் வெங்கட்-டின் அதிரடி முடிவு..!

நடிகை சோனியா போஸ் வெங்கட் [sonia bose venkat] தனது மூன்றாவது வயதில்  மலையாளத் திரைப்படமான இவள் ஒரு நாடோடி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தற்போது சீரியல்களில் நடிக்கக்கூடிய அளவு வளர்ந்து இருக்கிறார்.

மேலும் பிரபல சீரியல் நடிகையான இவர் தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் பல்வேறு படங்களிலும் தன்னுடைய அற்புத நடிப்பை வெளிப்படுத்தி அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

Sonia-Bose-Venkat
Sonia-Bose-Venkat

தற்போது இவர் தமிழ் தொலைக்காட்சி தொடரான சபாஷ் மீனாவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேசக்கூடிய கதாபாத்திரமாக கட்டாயம் இருக்கும்.

இதற்கு காரணம் இந்த தொடரில் இரண்டு மகள்களுக்கு தாயாக அவர் நடிக்க இருக்கிறார். விரைவில் இந்த தொடரானது சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடராக இருக்கும்.

மேலும் இந்த தொடரில் டிவி நடிகர் அபிஷேக் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆனந்த ராகம் சீரியலில் நடித்த நடிகை இந்து சவுத்ரி கதாநாயகியாக இந்த தொடரில் நடிக்க உள்ளார்.

Sonia-Bose-Venkat
Sonia-Bose-Venkat

அதுபோலவே இலக்கியா புகழ் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்க இருப்பதால் அனைவரும் இந்த சீரியலை ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

மேலும் நடிகை சோனியா போஸ் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியல்களில் களம் இறங்கி இருப்பது ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.

பேபி சோனியா என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பேபி ஷாலினிக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். 1987 ஆம் ஆண்டு நம்பரத்தி பூவு என்ற திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sonia-Bose-Venkat
Sonia-Bose-Venkat

ஏற்கனவே சீரியல்கள் என்றால் சன் டிவிக்கு சொல்லவே வேண்டாம் டிஆர்பி ரேட்டை எதிர வைக்க கூடிய வகையில் ஒவ்வொரு சீரியல்களையும் தயாரித்து மக்களுக்கு விருந்தாக்கும் இவர்கள் இந்த சீரியலை சும்மாவா எடுத்து இருப்பார்கள்.

எனவே மீண்டும் இல்லத்தரசிகளின் மனதை திருடும்படியான கதை அம்சத்தோடு இந்த புதிய சீரியல் விரைவில் வெளிவரும். அனைவரும் பார்க்க ஆவலாக இருங்கள். கட்டாயம் இந்த சீரியல் உங்களுக்கு நல்ல பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த சீரியலாக இருக்கும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version