பாத்தாலே கண்ண கட்டுதுங்க.. என்னா ஷேப்பு..! – தாராளமாய் காட்டி இளசுகளை தவிக்க விட்ட இளம் நடிகை..!

பிரபல நடிகை ஸ்பந்தனா பள்ளி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சந்தித்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பார்த்தாலே கண்ண கட்டுதே என்னா ஷேப்பு.. என்று வர்ணித்து வருகின்றனர்.

மாடல் அழகியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை ஸ்பந்தனா பள்ளி கடந்த 2018 ஆம் ஆண்டு பெமினா மிஸ் இந்தியா சட்டீஸ்கர் என்ற அழகி போட்டியில் கலந்துகொண்டார்.

மேலும், அந்த ஆண்டிற்கான அழகி பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. படங்களில் நடித்து வந்த இவர் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து நல்ல கதையம்சம் மற்றும் கதாபாத்திரம் நல்ல கதைக்காக காத்திருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதுமே கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் பாவாடையை கிழித்து விட்டு படுக்கையில் படுத்துக்கொண்டு அவருடைய தொடையழகு பளிச்சென்று தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது Love at 65 என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துவரும் இவ்வாறு கதைக்கு தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …