இது இடுப்பா..? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..? – இளசுகளை திக்குமுக்காட வைத்த ஸ்ரீமுகி..!

இது இடுப்பா..? இல்ல, பெசஞ்சு வச்ச.. பரோட்டா மாவா..? என்று ரசிகர்கள் குழம்பிப் போகும் அளவுக்கு தன்னுடைய கொழுகொழு இடுப்பை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

பிரபல நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி தொகுப்பாளினி அதுவும் மாடல் அழகியாகவும் வலம் வந்து கொண்டிருந்த ஸ்ரீமுகி சமீப காலமாக திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து கவர்ச்சி கஞ்சத் தனம் இல்லாமல் கவர்ச்சி காட்டுகிறார் என்று தான் கூற வேண்டும்.

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் சிறப்பு விருந்தினராக தற்பொழுது நடுவராகவும் கூட பங்கேற்று வருகிறார் அம்மணி. இவர் சினிமாவில் நடித்தாலும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வேலை செய்வதுதான் எனக்கு மனநிறைவை கொடுக்கிறது என்கிறார் அம்மணி.

தற்போது எட்டுத்திக்கும் மதயானை என்ற தமிழ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தொடர்ந்து தெலுங்கில் எப்படியாவது தனக்கான மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இவர் தனக்கென தனி ஒரு மார்க்கெட்டே உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

எனவே ரசிகர்கள் கவனம் தன் மீது எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்வதற்காக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரீமுகி.

அந்த வகையில் தற்போது புடவை சகிதமாக தன்னுடைய கொழுகொழு இடுப்பழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிளப்பிவிட்டு இருக்கின்றது இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க :

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …