“ப்ரா போடல..” – பால் போல மின்னும் முன்னழகை காட்டி சூடேற்றும் ஸ்ரீமுகி..! – அதிருது இண்டர்நெட்..!

தொலைக்காட்சி பிரியர்களிடம் தன்னை ஒரு தொகுப்பாளினியாக அறிமுகப்படுத்திக்கொண்டு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் நடிகை ஸ்ரீமுகி. சமீபகாலமாக சினிமாவிலும் நடித்து வருகிறார்.

நல்ல அழகு, வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் விருப்பமான நடிகையாக இருக்கும் இந்த அழகி கை நிறைய பட வாய்ப்புகள் உடன் பிசியாக நடித்து வருகிறார். மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய மார்க்கெட்டையும் அதிகரித்து வருகிறார்.

முக்கியமாக நடிகை ஸ்ரீமுகி கால் சீட்டுக்காக வேண்டி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்துக்கிடக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இவை அனைத்திற்கும் காரணம் அம்மணியின் பால் போன்ற அழகும் பக்காவான கவர்ச்சியும் தான் என்று கூற வேண்டும்.

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஸ்ரீமுகி. தற்போது கோடிக் கணக்கில் சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டார். ஜூலை என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரீமுகி அதன்பிறகு நேனு சைலஜா ஜென்டில்மேன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

அதன் பிறகு பிரேமா காதல், பாபு பாகா  பிஸி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இந்த அழகு தேவதைக்கு சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்காததால் துணை கதாபாத்திரங்களில் இருந்து நடிப்பதை சற்று ஒதுங்கி இருந்தார்.

பல படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் கால்ஷீட் இல்லை என்று சொல்லுமளவிற்கு இவர் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப் படுத்தும் நோக்கத்தில் சில விஷயங்களை செய்து வருகிறார். அதில் முக்கியமான ஒரு விஷயம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வது.

அந்த வகையில் பர்ப்பில் வண்ணத்தில் கோட் அணிந்து கொண்டு பிரா அணியாமல் தன்னுடைய முன்னழகு இலை மறை காய் மறையாக ரசிகர்களின் கண்களுக்கு தெரிவது போன்ற போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிந்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …