WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:39:36' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

வெள்ள சிலுக்கு டா இவ.. – பளிச்சென காட்டி.. பசங்கள பாடாய் படுத்தும் இளம் நடிகை ஸ்ரீலீலா..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:39:37' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:39:37', `created` = '2024-09-20 01:39:37', `updated` = '2024-09-20 01:39:37' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:39:37', `updated` = '2024-09-20 01:39:37' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:39:37' ) AND `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174', `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:39:37', `created` = '2024-09-20 01:39:37', `updated` = '2024-09-20 01:39:37' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:39:37', `updated` = '2024-09-20 01:39:37' /* 1 = 1 */

வெள்ள சிலுக்கு டா இவ.. – பளிச்சென காட்டி.. பசங்கள பாடாய் படுத்தும் இளம் நடிகை ஸ்ரீலீலா..!

பிரபல இளம் நடிகை ஸ்ரீலீலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வெல்ல சிலுக்கு டா இவ என்று கதறி வருகின்றனர்.

கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இளம் நடிகையாக இருக்கும் இவர் தற்போது தமிழிலும் சில படங்களில் ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான கிஸ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதைப் பெற்றார்.

தொடர்ந்து இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தவர் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாகும் வாய்ப்பை பெற்றுள்ளார். சிறு வயதிலிருந்தே பரதநாட்டியம் பயிற்சி பெற்றுள்ள இவர் நடிப்பிலும் கை தேர்ந்தவராக இருக்கிறார்.

தற்போது பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வரும் இவர் படப்பிடிப்பு தளங்களில் சூட்டிங் முடிந்த பிறகு அங்கேயே புத்தகத்தை விரித்து வைத்து படிக்க ஆரம்பித்து விடுகிறார்.

சினிமாவில் நடிப்பது எந்த வகையிலும் தன்னுடைய படிப்பை இடையூறு செய்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஸ்ரீலீலா அதே சமயம் தன்னுடைய படிப்பு எந்த வகையிலும் தன்னுடைய சினிமா வாழ்க்கையையும் பாதித்து விடக்கூடாது என்று இரட்டை குதிரை சவாரி செய்து வருகின்றார்.

மருத்துவப் படிப்பை முடித்த பிறகுதான் எனக்கு பெரிய நிம்மதி என்று தன்னுடைய தோழிகளிடம் அடிக்கடி கூறி வருகிறாராம் அம்மணி. தொடர்ந்து தனது பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய பளபளக்கும் தொடை அழகை காட்டி அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வெள்ள சிலுக்கு டா என்று வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version