தமிழ் சினிமாவில் ஸ்ரீமுகி நடிக்கவில்லை என்றாலும் அக்கட தேசத்தில் பல படங்களில் நடித்திருக்கும் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் ஏதும் அதிக அளவு இல்லை. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு இவர் தெலுங்கு டிவி சேனல்களில் தொகுப்பாளனியாக பணிபுரிந்தவர்.
இவர் தொகுப்பாளினியாக பணிபுரிந்த சமயத்தில் டிவி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல் விருது வழங்கும் விழாக்களிலும் தொகுத்து வழங்கிய விதத்தை பார்த்து ரசிகர்கள் ஏராளமான அளவில் இவருக்கு இருக்கிறார்கள்.
தெலுங்கு திரைப்படமான பிரேமா இஷ்க் காதல் என்ன திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.
அந்த வரிசையில் தற்போது ஜமிக்கி வைத்த ஜாக்கெட்டை போட்டு டிரான்ஸ்பரென்ட் புடவையை உடுத்தி கலக்கி இருக்கிறார்.மேலும் முந்தானையை ஒரு பக்கமாக சரிய விட்டு முன்னழகை சைட் போஸில் எடுப்பாக காட்டியிருக்கும் இவரது புகைப்படத்தை பலா பழத்தை ஈ மொய்ப்பது போல ரசிகைகள் அனைவரும் மொய்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப புடவை நிறத்திற்கு மேச்சான ஆன லோலாக்கை போட்டு ஒரு கை உயர்த்தியவாறு இவர் தந்திருக்கும் போஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் உறைந்து விட்டார்கள்.
டிரான்ஸ்பரன்ட் புடவையில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் இடை அழகும் கூடுதலாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து
வருகிறார்கள்.
மேலும் சைடு போஸில் ஒரு கையை இடுப்பில் வைத்தபடி மத்திய பிரதேசம் முழுவதையும் காட்டியிருக்கும் இவரது இருந்த போஸ் ஒரு மார்க்கமான எண்ணத்தை ரசிகர்களின் மத்தியில் பரவ விட்டிருக்கிறது.
இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வரும் அவர்கள் இந்த ஃபோட்டோஸை தற்போது இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள். அதிக எண்ணிக்கையான நபர்கள் பார்க்கக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக தற்போது மாறிவிட்டது.
இதை அடுத்து இளசுகளில் உணர்வுக்கு தீனி போட்டிருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து இனி இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று அனைவரும் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.