மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கச்சி யாருன்னு தெரியுமா..? இதோ புகைப்படம்..

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கச்சி யாருன்னு தெரியுமா..? இதோ புகைப்படம்..

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த நம் நாடு படத்தில், நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்ற பாடல் காட்சியில், எம்ஜிஆருடன் சிறுமியாக நடித்திருப்பார் ஸ்ரீதேவி. அதே போல் சிவாஜி கணேசன் படங்களிலும் சிறுமியாக ஸ்ரீதேவி பல படங்களில் நடித்திருக்கிறார்.

16 வயதினிலே

ஸ்ரீதேவி பருவப் பெண்ணாக அறிமுகமான படம் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே. இதில் சப்பாணியாக கமல், பரட்டையனாக ரஜினி நடிப்பில் அதகளம் செய்திருப்பர்.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, கமல், ஸ்ரீதேவி மூன்று பேருக்குமே தமிழ் சினிமாவில் ஏறுமுகம்தான். அடுத்தடுத்த படங்களில் ரஜினிக்கு ஜோடியாகவும், கமலுக்கு ஜோடியாகவும் பல படங்களில் ஸ்ரீ தேவி நடித்தார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கச்சி யாருன்னு தெரியுமா..? இதோ புகைப்படம்..

மூன்றாம் பிறை

மூன்று முடிச்சு, வாழ்வே மாயம், போக்கிரி ராஜா, மீண்டும் கோகிலா, கல்யாண ராமன், மூன்றாம் பிறை என பல வெற்றிப் படங்களில் இருவருக்கும் ஜோடியாக நடித்தார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளில் நடித்தவர், ஒரு கட்டத்தில் பாலிவுட் படவுலகில் நுழைந்தார். அங்கும் அனில்கபூர், ஷாருக்கான், சல்மான் கான் என முன்னணி இந்தி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இதையும் படியுங்கள்: விருது விழாவில் மோசமான கவர்ச்சி உடையில்.. கதி கலங்க வைத்த நடிகை ஜான்வி கபூர்..!

பிறகு 1996ம் ஆண்டில் அனில் கபூரின் அண்ணன் போனி கபூரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற 2 மகள்கள் உள்ளனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கச்சி யாருன்னு தெரியுமா..? இதோ புகைப்படம்..

விஜய் நடித்த புலி

இந்தியில் நடித்திருந்தாலும் தமிழில் அவ்வப்போது ஸ்ரீதேவி வாய்ப்பு கிடைத்த படங்களில் நடித்தார். கடைசியாக தமிழில் அவர் நடித்த படம் புலி. இதில் விஜய் கதாநாயகனாகவும் ஸ்ரீதேவி, மருதநாட்டு ராணியாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் மதுப்பழக்கம் உள்ள நடிகை ஸ்ரீ தேவி, 2018ம் ஆண்டில் மும்பையில் நடந்த குடும்ப விழா ஒன்றில் பங்கேற்ற நிலையில், ஓட்டல் அறையில் பாத்ரூமில் பாத்டப்புக்குள் இறந்து கிடந்தார்.

இதையும் படியுங்கள்: என்னது..? நான் 2வது பொண்டாட்டியா.. வரலட்சுமி சரத்குமார் கொடுத்த பதிலை பாத்தீங்களா..?

மர்ம மரணம் குறித்து

இவரது மர்ம மரணம் குறித்து இதுவரை பலவிதமான சர்ச்சைகளும் சந்தேகங்களும் நீடித்து வருகின்றன. பாம்பு விஷம் வைத்தும், ஸ்லோ பாய்சன் கொடுத்தும் அவர் கொலை செய்யப்பட்டதாக பலவிதமான தகவல்கள் உலா வந்துக்கொண்டே இருக்கின்றன.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கச்சி யாருன்னு தெரியுமா..? இதோ புகைப்படம்..

தங்கை ஸ்ரீலதா

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீ லதா புகைப்படங்கள், வைரலாகி வருகின்றன. இதில் இளமை காலத்தில் அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், நடுத்தர வயது காலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என, அவை வைரலாகி வருகின்றன.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கச்சி யாருன்னு தெரியுமா..? இதோ புகைப்படம்..

தங்கச்சி இவரா…

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கச்சி இவரா, என ஸ்ரீலதா புகைப்படங்களை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version