குத்துனா.. இது தான் குத்து.. பாவடையை மடித்து கட்டி.. சூடேற்றும் ஸ்ரீ நிகா..!

பிரபல இளம் நடிகை ஸ்ரீனிகா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இணைய வட்டாரத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக அறியப்படுகிறார் நடிகை ஸ்ரீ நிகா.

இணைய பக்கங்களில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தும் விதமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் நடிகை ஸ்ரீ நிகா. சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிடும் இவர் தற்போது தன்னுடைய பாவாடையை மடித்து கட்டிக்கொண்டு குத்தாட்டம் போடும் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அனு அனுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பட வாய்ப்புக்காக கிளாமரான காட்சிகளிலும் நடிக்க தயாராக இருக்கும் இவர் அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களையும் வெளியிடுகிறார்.

டஸ்கியான பெண்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் எப்போதும் பிடிக்கும். இந்த வகையில் டஸ்கி செக்ஸியாக காட்டுக்கோழி என்று வர்ணிப்பதற்கு ஏற்ற உடல்வாகுடன் ரசிகர்களின் கனவு கன்னியாக வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீ நிகா.

அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இணைய வாசிகளை தவிக்க வைத்து வருகிறார். சமீபத்தில் கூட, உடலோடு ஒட்டிய உடையில் கீழே எதுவும் அணியாமல் தன்னுடைய முழு தொடையழகும் தெரிய போஸ் கொடுத்திருந்த அவருடைய புகைப்படங்களை நம்முடைய தளத்தில் பார்த்து இருந்தோம்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

லட்சக்கணக்கான ரசிகர்கள் அந்த பதிவை பார்த்து ரசித்தனர். இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் சுண்டி இழுத்து வருகின்றது. குத்துனா இப்படித்தான் குத்தனும் என்று அவருடைய அழகில் லயித்து கிடக்கிறார்கள் ரசிகர்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …