“சரியான வெடக்கோழி.. அக்மார்க் நாட்டுக்கட்ட..” – மூச்சு முட்ட வைக்கும் இளம் நடிகை ஸ்ரீ நிஹா..!

பிரபல இளம் நடிகை ஸ்ரீ நிஹா வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இணைய பக்கங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணைய வட்டாரத்தில் பிரபலமாக இருந்தவர் நடிகர் ஸ்ரீநிஹா.

சமீபத்தில் நடிகைகள் சன்னி லியோன், தர்ஷா குப்தா ஆகியோர் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்படும் ஒரு நடிகையாக மாறிய இவர் சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்களை குவித்து வருகிறார்.

கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரசிகர்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெற்றிருக்கிறார் நடிகை ஸ்ரீநிஹா. விலங்குகள் நலனிலும் கடவுள் நம்பிக்கையை மிகுந்த இருக்கும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் தன்னை பின் தொடரக்கூடிய ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்.

தற்போது நடிகர் வைபவ் நடித்துவரும் புதிய திரைப்படம் ஒன்றிலும் நடித்த வருகிறார் ஸ்ரீநிஹா என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்பதை கூறும் விதமாக இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை ஸ்ரீநிஹா.

அந்த வகையில், தற்போது தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் நாட்டுக்கட்டைக்கு அர்த்தமே நீங்கதான் என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

அவர்கள் வர்ணிப்பதற்கு ஏற்றார் போலவே இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களும் இருக்கின்றன. இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களுக்கு குறைந்தது 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் லைக்கள் குவிந்து விடுகின்றன.

தொடர்ந்து ரசிகர் பட்டாளத்தை பெருக்கிக் கொண்டு வரும் இவருக்கு சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Summary in English : Sri Nikha, the actress who gained fame from her role in the movie Oh My Ghost, has become a social media sensation. Her latest snaps have been circulating across social media platforms and have been garnering attention from her fans.

The stunning images showcase her beauty and style that captured the attention of many. It seems that Sri Nikha is determined to continue making waves on social media with her captivating photos.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …

Exit mobile version