அவர் பயன்படுத்திய ஆணுறையை சுத்தம் செய்ய சொன்னார்..! – பிரபல நடிகர் மீது ஸ்ரீரெட்டி புகார்..!

ஸ்ரீரெட்டி : தமிழ் திரையுலகில் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத நாயகிகளின் வரிசையில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தான் ஸ்ரீ ரெட்டி. இவரது நடிப்பில் இதுவரை ஒரு படம் கூட வெளியாகவில்லை எனினும் இவர் இந்தியா முழுவதும் டாப் ஒன் ஃபிகராக இருக்கிறார்.

மேலும் இவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி இவரை தவறாக பயன்படுத்தியவர்கள் பற்றிய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அதிகளவு பதிவு செய்ததால் இவர் சர்ச்சை நாயகிகளின் வரிசையில் இடம் பிடித்தார்.

இதில் தெலுங்கு, தமிழ் சினிமாவின் பிரபலங்கள் தன்னை பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறிய செய்தி திரை உலகில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் சில முன்னணி நடிகர்களும், இயக்குனர்களும் அதே போல் தமிழ் சினிமாவில் சில முன்னணி நடிகர்களும் இயக்குனர்களின் மீது இவர் பரபரப்பாக மீடூ புகார் அளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும் தொடர்ந்து இவர் சமூக வலைத்தளங்கள் மூலம் சில நடிகர்களையும் நடிகைகளையும் வம்பிழுத்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மற்றும் தமிழ் முன்னணி நடிகராக திகழக்கூடிய விஷாலையும் வெச்சி செய்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு கொச்சை வார்த்தைகளால் அவர்களை அவதூறாக பேசி வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய விஷயத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிளந்த வாயை மூடவில்லை என்றுதான் கூற வேண்டும்.

இதில் எந்த அளவு உண்மை இருக்குமோ இல்லையோ தெரியவில்லை ஆனால் விஷயமானது காட்டுத் தீ போல பரவி விட்டது. இந்த விஷயம் என்னவெனில் பல நடிகர்கள் இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டு பாலியல் குற்றச்சாட்டை வைத்திருக்கும் நடிகை ஸ்ரீ ரெட்டி சமீபத்திய ஒரு பேட்டியில் தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் ஆபிரகாம் என்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டார்.

மேலும் உச்ச கட்டமாக அவர் பயன்படுத்திய ஆணுறையை கழட்டி என்னை சுத்தம் செய்யச் சொன்னார். நானும் பட வாய்ப்புக்காக அதையும் செய்தேன். ஆனால், அவர் கடைசியில் என்னை ஏமாற்றி விட்டார் என்று கூறியுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அடுக்கடுக்காக பல பாலியல் புகார்களை கூறிவரும் இவரது விஷயத்தில் உண்மை இருக்கிறதா..? இல்லையா..? என்பதை விரைவில் கண்டறிந்து அதற்கான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version