என்னதான் சினிமாவில் ஜெயித்து பெயரெடுத்தாலும் கூட வெகு ஜனங்கள் மத்தியில் அன்றாடம் தங்களுடைய முகத்தை காட்டி பிரபலமாக இருப்பவர்கள் சீரியல் நடிகர் தான்.
அந்த வகையில் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக இருந்து வருகிறார் நடிகை ஸ்ரீதேவி அசோக். தமிழில் ராஜா ராணி தங்கம் கல்யாணம் முதல் காதல் வரை பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார் அம்மணி.
திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டாலும் கூட தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். மட்டுமில்லாமல் சினிமா நடிகைகளை போலவே இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடிய பாடல்களுக்கு நடனமாடுவது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என தன்னுடைய அன்றாட வாழ்க்கை நகர்வுகள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் நெருக்கமான ஒரு நடிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
நடிகை ஸ்ரீதேவி அசோக் சீரியல்களில் பெரும்பாலும் புடவை செய்ததாகவே பார்த்து பழக்கப்பட்ட இவர் நெகுநெகு என இருக்கும் நைட் டிரஸ் போட்டுக் கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.
அந்த காட்சிகளில், இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பயிரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் என்னா கொழு.. கொழு.. என்னா.. மொழு.. மொழு.. எவ்வளவு க்யூட் என்று அவருடைய அழகை வர்ணித்து சொக்கி போய் கிடக்கின்றனர்.
ரசிகர்களை தன் பக்கம் சுண்டு இழுக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.