சும்மா சுள்ளுன்னு ஏறுதே.. – தொடையை காட்டுவதில் ரம்பாவை ஓரம் கட்டிய ஸ்ரீதேவி விஜயகுமார்..!

குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் காதல் வைரஸ், தித்திக்குதே, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

குறிப்பாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன் திரைப்படம் இவருக்கு நல்ல ஒரு பிரபலத்தை கொடுத்தது என்று தான் கூற வேண்டும். இந்த திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மிகவும் புதிதாக இருந்ததால் இந்த படம் இளைஞர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது.

நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் கடைசி மகளான இவர் திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது ஒரு மகளுக்கு தயாராக இருக்கின்றார். ஒவ்வொரு ஆண்டும் தனது மகளின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட முயற்சி செய்யும் ஸ்ரீதேவி விஜயகுமார் தனது மகளின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒவ்வொரு நாட்டில் கொண்டாட வேண்டும் என்று திட்டம் வைத்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் தனது மகனின் 6-வது பிறந்தநாளை ஸ்விட்சர்லாந்தில் கொண்டாடினார் ஸ்ரீதேவி விஜயகுமார். இது சார்ந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்தார் அம்மணி.

 

இந்நிலையில், தற்போது தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தொடையைக் காட்டுவதில் ரம்பா-வை ஓரம் கட்டிடீங்க என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …