நீச்சல் உடையில் ஸ்ரீ திவ்யா..! – தீயாய் பரவும் புகைப்படம்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..! – இது தான் மேட்டரா..?

பிரபல நடிகை ஸ்ரீ திவ்யா ( Sri Divya ) நீச்சல் உடையிள் இருப்பது போன்ற புகைப்படங்கள் சில கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், அது நடிகை ஸ்ரீதிவ்யா கிடையாது ஸ்ரீதிவ்யா போலவே உடல் வாகு இருக்கக்கூடிய இன்னொரு நடிகையின் உடலில் நடிகர் ஸ்ரீதிவ்யாவின் முகத்தை மார்ஃப் செய்து இணையத்தில் பரவ விட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் திரைப்படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் நடிகை ஸ்ரீதிவ்யாவா இது..? என்று வாயைப் பிறந்தனர்.

ஆனால் தற்பொழுது அது நடிகை ஸ்ரீதிவ்யா கிடையாது என்ற உண்மையை தெரிய வந்திருக்கிறது. தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதிவ்யா தொடர்ந்து பல்வேறு முன்னாடி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடித்தாலே படங்கள் வெற்றி என்ற ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் இவர் நடித்த படங்கள் தோல்வியை தழுவ அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாமல் மார்க்கெட் காலியாகியது.

இப்பொழுது ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டார் நடிகர் ஸ்ரீதிவ்யா. ஆனால், இவருக்கு இருந்த ரசிகர் பட்டாளம் அப்படியேதான் இன்னும் இருக்கிறது.

இவருடைய இடத்தை இன்னொருவர் வரவே இல்லை தற்போதும் இவர் மீண்டும் சினிமா நிலைக்கு செல்லலாம் என்ற நிலைதான் இருக்கிறது. அதற்கேற்றார் போல சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை ஸ்ரீதிவ்யா.

இந்நிலையில், நீச்சல் உடையில் இருப்பது போன்ற இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version