கடலே சூடாகிடும் போல இருக்கே.. – பாவாடையை கிழித்து விட்டு தொடையை காட்டி.. ஸ்ருஷ்டி டாங்கே..!

ஸ்ருஷ்டி டாங்கே வெளியிடும் புகைப்படம் செம வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது கடற்கரையில் அரைகுறை ஆடையுடன் இவர் கொடுத்துள்ள போட்டோ சூட் கலக்கி வருகிறது.

கன்னத்தில் குழியுடன் அழாகான சிரிப்புடனும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வந்தவர் ஸ்ருஷ்டி டாங்கே . இவர் ஆரம்பத்தில் துணை வேடங்களில் நடித்து வந்தார்.

யுத்தம் செய் படத்தில் துணை வேடங்களில் நடித்த பிறகு தெலுங்கு திரைப்படமான ஏப்ரல் ஃபூலில் துணை வேடத்தில் நடித்தார் .

இதையும் படிங்க : இதுவரை காட்டாத.. கவர்ச்சி காட்டி.. இணையத்தை திணற வைத்த “96” குட்டி ஜானு கௌரி கிஷன்..!

பின்னர் ரொமாண்டிக் த்ரில்லர் படமான ‘மேகா’வில் நாயகியாக நடித்து சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

மேகா படத்தின் மூலம் கலவையான விமர்சங்களை பெற்ற ஸ்ருஷ்டி டாங்கே. ஜீவி பிரகாஷ் நாயகனாக நடித்த டார்லிங் நகைச்சுவை ஹாரர் படத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.

டார்லிங்கை தொடர்ந்து உளவியல் த்ரில்லர் படமான ‘எனக்குள் ஒருவன்’ மற்றும் க்ரிஷ் நாயகனாக நடித்த புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற காதல் திரைப்படத்தில் நடித்தார்.

விஜய்சேதுபதி நாயகனாக நடித்த தர்ம துரை படத்தில் மருத்துவ மாணவியாக நடித்ததை அடுத்து விஜய் வசந்தின் அச்சமின்றியில் தோன்றியிருந்தார்.

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக வலம் வரும் மாகாபா நாயகனாக நடித்த நவரச திலகம் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இதையடுத்து பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காத ஸ்ருஷ்டி டாங்கே பின்னர் புல் டைம் கிளாமரில் இறங்கி விட்டார். அவர் வெளியிடும் புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் அரைகுறை ஆடையுடன் இவர் கொடுத்துள்ள போட்டோ சூட் கலக்கி வருகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …