“ப்பா… உரிச்சு வச்ச ப்ராய்லர் கோழி…” – முன்னழகை கும்மென காட்டி.. – வெறியேத்தும் ஸ்ருஷ்டி டாங்கே..!

ஸ்ருஷ்டி டாங்கே தமிழ் சினிமாவில் மேகா என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்ததின் மூலம் பெருமளவு பேசக்கூடிய ஹீரோயினி வரிசையில் வந்து சேர்ந்தார்.

அழகு என்றால் அழகு அவ்வளவு அழகு எந்த அழகுக்கு ஈடு இணை இல்லை என்று கூறுவது போல இவர் கன்னத்தில் விழும் குழியில் பல நூறு பேர் விழுந்து விடுவார்கள் என்று கூறலாம். அந்த அளவுக்கு கண்ணக்குழி சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பவர்.

குழந்தைத்தனமான முக அமைப்பு கொண்டிருக்கும் இவர் டார்லிங், கத்துக்குட்டி,வில் அம்பு, உனக்குள் ஒருவன், ஜித்தன் இரண்டு என்று பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படத்திலும் கலக்கி வரும் இவர் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களின் பெருமளவான ஆதரவை பெற்றார்.

எனது ரசிகர்களை எப்போதும் குஷிப்படுத்த அதிக அளவு சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்.அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது பள பள மேனியை பளிச்சென்று காட்டும் இந்த பால்கோவா எப்படி செய்தார்கள் என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளது.

இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய பிங்க் நிற உடையை பார்த்து அனைவரும் மயங்கி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

நேர்த்தியான முறையில் அவர் அளித்திருக்கின்ற ஒவ்வொரு போஸ்சும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சிரித்த படியும் கைகளை மேலே தூக்கி காதோரத்தில் கைகளை வைத்தும், இடுப்பில் கை கொடுத்தும் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி அதிக லைக்குகளை குவித்து வருகிறது என்று கூறலாம்.

இதனை அடுத்து இவருக்கு மேலும் பல புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. சொக்கத்தங்கம் போல் ஜொலித்திருக்கும் இவரது மேனிக்கு எதை வேண்டுமானாலும் ஈடாக கொடுக்கலாம் என்றுதான் தற்போது ரசிகர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …