வாவ்.. மொட்டை மாடியில்.. நச்சென பின்னழகை காட்டி.. கிளுகிளு போஸ்.! – கிக் ஏற்றும் ஸ்ருஷ்டி டாங்கே..!

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மொட்டை மாடியில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

இந்த படத்தை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார். இந்த படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை என்றபாடல் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் இவர் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

இந்த பாடல் இவரது வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என்று கூறலாம். இந்த படத்தை தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி, கட்டில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமாவில் எல்லா நடிகைகளையும் போலவே மிகவும் கவர்ச்சியாக போட்டோஷூட் பட வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவும் செய்கிறார்.

அங்கே கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி பக்கம் திரும்பிய இவர் தற்போது படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நீச்சல் உடையில் கடற்கரையில் ஒரு நின்று கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பியது.

மட்டுமில்லாமல் உடற்பயிற்சி செய்யும்பொழுது மற்றும் படுக்கை அறையில் இருக்கும் பொழுது என விதவிதமான புகைப்படங்களை எடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

தற்போது பட வாய்ப்புகள் சரிவர அமையாத நிலையில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், மொட்டை மாடியில் நின்று கொண்டு தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை பார்த்து வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …