படுக்கையில்.. அது தெரிய போஸ்.. திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து வைத்த ஸ்ருஷ்டி டாங்கே..!

தமிழில் மேகா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ஸ்ருஷ்டி டாங்கே நடிகர் விஜய் சேதுபதியின் தர்மதுரை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சொல்லிக்கொள்ளும்படி அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்றும் பச்சைகொடி காட்டி வருகிறார். தமிழ் இணையப் பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருப்பவர் அம்மணி.

ஆனால், பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும்.. படங்களில் இவரை பார்க்க முடிகிறதோ இல்லையோ இணையப் பக்கங்களில் நிச்சயமாக அவரை பார்க்க முடியும்.

மிதமிஞ்சிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது கருப்பு நிறத்திலான உடை அணிந்து கொண்டு படுக்கையில் படுத்தபடி வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்று இருக்கின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள், யாராவது இவருக்கு பட வாய்ப்பு கொடுங்கள் என்று புலம்புகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version